தமிழ்(துர்)மணம் விவகாரம் -இஸ்லாமிய சகோதரர்களே.. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்
రచయిత :
பார்வையாளன்
బ్లాగు :பிச்சைக்காரன்
టపా తేది: 17-10-11 18:43:00
சில மனித மிருகங்களின் செயலால் ஒட்டு மொத்த சமூக அமைதி கெடுவது வருந்த தக்க விஷயம்..
சமீபத்தில் டெர்ரர் கும்மி தளத்தில் ஒரு ஜாலி பதிவு வந்தது... அதை மறுப்பது சிலர் உரிமை.. ஆனால் சிலர் தேவையே இல்லாமல், இஸ்லாமிய மதத்தையயும் , பெண்மையயும் இழிவு படுத்தி பின்னூட்டம் இட்டு இருந்தனர்,,
இதை பற்றியெல்லாம் விரிவாக எழுதுவது நல்லதல்ல...
ஒன்றே ஒன்று சொல்லி கொள்கிறேன் இஸ்லாமிய நண்பர்களுக்கு..
சிலர் செய்யும் தவ்றுகளால் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களை தவ்றாக நினைக்காதீர்கள்..
இந்த சம்ப்வத்தால் , நீங்கள் புண்பட்ட அளவு நாங்களும் புண்பட்டு இருக்கிறோம்...
உடனடியாக தமிழ் மணம் ஓட்டு பட்டையை நான் தூக்குகிறேன்...