கிறுக்கல்கள் - 123
Author :
இரா.ச.இமலாதித்தன் நாகை
Blog :Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal
Date: 7/26/2012 1:38:00 PM
கவிதை என்பது யாதெனில்
வெகு நாட்களாகவே
கவிதையென்ற பெயரில்
எதுவுமே எழுதவில்லையென்ற
எண்ணத்திலேயே மூழ்கிக்கொண்டிருந்தான்;
எதைப்பற்றி எழுதுவதென்று
நீண்ட நேரமாக சிந்தித்தும்
ஒன்றும் வசப்படபில்லை அவனுக்கு;
எதையாவது கிறுக்குவோம்
யார் நம்மை கேட்பாரென்று
ஏதோ ஒன்றை எழுத ஆரம்பிக்க
தனித்தனி சொற்களனைத்தும்
ஒருசில வரிகளாய் உருமாறிக்கொண்டிருந்தன;
இறுதியில் சிலவற்றை திருத்தி