கிறுக்கல்கள் - 122
Author :
இரா.ச.இமலாதித்தன் நாகை
Blog :Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal
Date: 6/23/2012 2:19:00 PM
யாரோ அவன்
நாகரிக உடையணிந்து
கடைத்தெருவின் நெரிசல்களுக்கிடையே
உரத்தக்குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தான்!
பள்ளி செல்கின்ற பதின்ம வயதுதான் அவனுக்கு;
ஆனாலும் படித்திருக்க வாய்ப்பில்லை!
குடும்பத்தால் தனித்து விடபட்டவனாய் இருக்கலாம்;
ஒருவேளை உணவுக்காகவோ
இல்லை வேறு எதுக்காகவோ
வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கிறான்;
இவையெல்லாம் ஓர் அனுமானம்தான்!
அவனது அவமானங்களை
யாரும்