கிறுக்கல்கள் - 120
Author :
இரா.ச.இமலாதித்தன் நாகை
Blog :Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal
Date: 6/18/2012 5:28:00 AM
வனத்தின் ரணம்
கசக்கியெறியப்பட்ட காகிதமொன்று
என்னை சுற்றி வட்டமிட்டு கொண்டிருக்கிறதுதூதுசொல்ல வந்திருக்கலாம் என்றொரு கேள்விஉளவு பார்க்கிறதாக ஒரு மாயைஅப்படிருக்க வாய்ப்பில்லை;இது கற்பனையாக இருக்கவும் வாய்ப்புண்டுஒருவேளை ஏதோவொன்றை எனக்குள் சொல்ல வந்திருக்கலாம்;அதனுள் பலகதைகள் புதைந்து கிடக்கலாம்இப்படி ஏதோதோ என்னை சூழ சரியான கோணத்தில் எதையுமே உணராமல் இந்த நொடிக்கான பதிலை கடந்தகாலங்களிலேயே