கிறுக்கல்கள் - 119
Author :
இரா.ச.இமலாதித்தன் நாகை
Blog :Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal
Date: 6/17/2012 4:44:00 PM
அவன்
கடிகாரமுட்களை உடைத்தெறிந்துவிட்டு
காத்திருக்க தொடங்கின கண்கள் இரண்டும்;
நாட்காட்டியின் நாளிதழனைத்தும்
கிழிக்கப்படாமலே கடந்துகொண்டிருந்தன;
உறவுகளால் ஒதுக்கிவிடப்பட்டு
அறைக்குள்ளேயே அடைப்பட்டு கிடந்தவனின்
மரணத்தேதி தெரிந்ததிலிருந்து...
இப்போதோ ஞானியாகிவிட்டதாய்
தன்னையுணர முயல்கிறான்;
மயானம் செல்லும் நாளில்
வெறும் உடல் என்றும்;
பிறகொருநாள்
உறவாலும்