கிறுக்கல்கள் - 116
Author :
இரா.ச.இமலாதித்தன் நாகை
Blog :Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal
Date: 6/14/2012 6:18:00 AM
இப்படியுமொரு தேடல்நேற்றை தொலைத்துஇன்றைக்குள் நாளை தேடும் நவீனமாக்கப்பட்ட மனிதனின் நாகரீகமென்பது ஆடை குறைப்பு;
தாய்மொழி மறந்து பிறமொழி கலப்பு;பணமென்ற இலக்குஇப்படி கணக்கீடோடு மட்டுமே நகர தொடங்கி விட்டன...மனதை உள்ளடக்கிய மனிதனைஇறைவன் தேடிக்கொண்டிருக்க; இவனோபணத்தில், பணத்தால் இறைவனை தேடிக்கொண்டிருக்கிறான்...தினம்தினம்
தேடல் நடந்து கொண்டேதான் இருக்கிறது தொலைத்த ஒன்றை தனக்குள்