கிறுக்கல்கள் - 115
Author :
இரா.ச.இமலாதித்தன் நாகை
Blog :Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal
Date: 6/13/2012 9:30:00 AM
நான் கேள்வியானால்...எனக்குள்ளேயே கேள்வி அம்புகளால் துளைத்துக் கொண்டிருந்தேன் தொலைந்து போன உடலை தெரிந்து கொள்வதற்காக...அழியும் உடலையும் முறியும் உறவையும் உணர்வதால் என்ன பயனென்றுகேள்வியாகவே பதில் கிடைத்தது...எனக்கான தேடலில் கேள்வியும் பதிலும் என்னுள்ளேயே எப்படியுள்ளதென்பதை மீண்டுமொரு கேள்வியாக்கினேன்...உள்ளத்தை கடந்து வாஉள்ளதை உணமையாய் அறிந்து பெருவேளிச்சமே கடவுளென்பதை