கிறுக்கல்கள் - 114
Author :
இரா.ச.இமலாதித்தன் நாகை
Blog :Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal
Date: 6/12/2012 10:56:00 AM
உருவம்
மாயை சூழ்ந்திருக்கும் சிலையை கவனித்துக் கொண்டிருந்தேன் உடலை சிலிர்க்கும் உருவமொன்று உருவாகிக்கொண்டிருந்தது...மௌனித்துக் கொண்டிருந்த உதடுகளும் மெல்லியதாய் முனுமுனுக்க தொடங்கின செவிக்கொடுத்து கேட்க தொடங்கினேன் மனம் மட்டுமே புரிந்து கொண்டது...சட்டென்று கரங்கள் இரண்டும் வணங்க ஆயத்தமாயின
உணர்ந்து கொண்டேன்உருவம் கடந்த இறைவன்சிலையில் மட்டும் இல்லையென்பதை...! -