கிறுக்கல்கள் - 113
Author :
இரா.ச.இமலாதித்தன் நாகை
Blog :Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal
Date: 6/8/2012 8:03:00 AM
மனதோடு... இதயத்திற்குள் அம்பு துளைத்ததாய்
தூரிகையால் வரைந்து கொண்டே மனது வலிக்கிறதென்றான்...எது மனமென்றால் நெஞ்சை தடவிக்கொடுத்து அதைத்தான் இதயமென்றான்...மூளை செய்வதையெல்லாம்
அறியாமலே அழுது புலம்பி
இடையில் காதலென்றான்... இறுதியில் தோல்வியென்று மரணத்தின் பாதையை தேடத்தொடங்க...மூளையில் புதியதாய் ஏதோவொன்று வாழ்வில் இதுவரை உணராததைஉள்வாங்க