கிறுக்கல்கள் - 110
Author :
இரா.ச.இமலாதித்தன்
Blog :Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal
Date: 10/28/2011 8:56:00 AM
இருமாத விழாக்கோலம்
இரு மாதங்களாகவே களைக்கட்டிய
திருவிழாக்கோலமெல்லாம்
இன்றோ வெறுமையாக கிடக்கின்றது...
நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி
யாருமற்ற வீதியெங்கும்
தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது...
சம்பளத்தேதிக்கு முன் வந்துபோகும்
எந்தவொரு சுபவிழாக்களும்
இப்போதெல்லாம் சுணக்கமாகவே கடந்துபோகின்றன...
மூன்று ரூபாய் தினசரி நாளிதழை
வாங்கமுடியாததை அறியாமலேயே