Skip Navigation Links


கிறுக்கல்கள் - 126

Author : இரா.ச. இமலாதித்தன்      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 1/30/2013 12:01:00 PM

'நீ கடவுளில்லைதுண்டாக சிதறிக்கொண்டிருக்கிறதுஎதிர்கால வாழ்வியல்!உன்னாலேயே உருவாக்கப்பட்டது உனக்கான எல்லைகள் - அதுவிரிவடைந்து விட்டதாகவே கற்பனைகளுக்குள் மூழ்கிவிட்டாய்! நீ இரவலாய் வந்த வெற்றுடல் புகழிடம் தேடிய நீயுமொரு வந்தேறிகுழுமியிருந்த பலரால் விரட்டப்பட்டும்உடலால் சிலரையும் வென்றாலும்உன் காலடி யாருக்கு சொர்க்கம்பெரும்பணத்துக்கும் சிறுபுகழுக்கும்சிலருடல் அடிமைசாசனம்! நீ மதம் கொண்ட'

Read full article

கிறுக்கல்கள் - 125

Author : இரா.ச. இமலாதித்தன்      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 11/8/2012 5:58:00 AM

'வீடு யாரோ ஆண்டவனாம் சிலகாலம் மனிதர்களோடு  வாழ்ந்துவிட்டு போகலாமென பூமிக்கு வந்திருப்பதாய்விடிகாலை கனவில் வந்து  நாரதன் ஒருவன் சொல்லி சென்றான்;அவனைத்தேடி நான் போக எத்தனிக்க வாசலுக்கு வெளியே யாரோ ஒருவன்  வாடகைக்கு வீடுத்தேடி விசாரித்து கொண்டிருந்தான்;நான் காலி செய்த வீட்டையே  அவனுக்கு சொல்லிவிடலாமென தோன்றிற்று; வணக்கம் வைத்து வரவேற்று அவனுக்கான வீடு நோக்கி நகர்ந்து சென்றோம்! வள்ளுவனே'

Read full article

கிறுக்கல்கள் - 124

Author : இரா.ச. இமலாதித்தன்      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 9/26/2012 9:01:00 AM

'அவளோடு நான்!சிவப்பும் கருப்பும் கோபித்துக் கொள்ளாதபடி இரண்டுக்குமான இடைவெளியில் வர்ணம் பூசிய வார்ப்பாய் வடிவம் கொண்டிருந்தாள் உடல் முழுதும்! இத்தனை வருடங்களாக தினமும் என்னை அவள் பார்க்க தவறியதேயில்லை; என்னை மட்டும் தான் அப்படி பார்க்கிறாள் போல! பால்ய கால நினைவுகளை அசைபோட பரிதவிக்கும் அவளது முகமெல்லாம் விரவிக்கிடந்த பருக்களும் விலகிக் கொண்டிருந்தன  பதின்ம வயதை கடக்கும் போது! அவளை'

Read full article

கிறுக்கல்கள் - 123

Author : இரா.ச.இமலாதித்தன் நாகை      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 7/26/2012 1:38:00 PM

'கவிதை என்பது யாதெனில்  வெகு நாட்களாகவே  கவிதையென்ற பெயரில்  எதுவுமே எழுதவில்லையென்ற  எண்ணத்திலேயே மூழ்கிக்கொண்டிருந்தான்;  எதைப்பற்றி எழுதுவதென்று   நீண்ட நேரமாக சிந்தித்தும்  ஒன்றும் வசப்படபில்லை அவனுக்கு; எதையாவது கிறுக்குவோம்  யார் நம்மை கேட்பாரென்று  ஏதோ ஒன்றை எழுத ஆரம்பிக்க   தனித்தனி சொற்களனைத்தும்   ஒருசில வரிகளாய் உருமாறிக்கொண்டிருந்தன; இறுதியில் சிலவற்றை திருத்தி'

Read full article

கிறுக்கல்கள் - 122

Author : இரா.ச.இமலாதித்தன் நாகை      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 6/23/2012 2:19:00 PM

'யாரோ அவன் நாகரிக உடையணிந்து    கடைத்தெருவின் நெரிசல்களுக்கிடையே  உரத்தக்குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தான்! பள்ளி செல்கின்ற பதின்ம வயதுதான் அவனுக்கு; ஆனாலும் படித்திருக்க வாய்ப்பில்லை! குடும்பத்தால் தனித்து விடபட்டவனாய் இருக்கலாம்;  ஒருவேளை உணவுக்காகவோ  இல்லை வேறு எதுக்காகவோ வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கிறான்;  இவையெல்லாம் ஓர் அனுமானம்தான்! அவனது அவமானங்களை  யாரும்'

Read full article

கிறுக்கல்கள் - 121

Author : இரா.ச.இமலாதித்தன் நாகை      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 6/20/2012 9:10:00 AM

'உளறிய வார்த்தைகள்  பலரும் என்னருகில் இருக்கையில்  தனிமைபடுத்த பட்டிருந்தேன்;  பெரும் சீற்றம் எனக்குள்  கோபத்தீயாய் கக்கிக்கொண்டிருக்கிறது;  பெரியதோர் பாரம்  தலையினுள் திணிக்கப்படுகிறது;  இது வெறும் மாயையல்ல  உண்மையாகத்தான் இருக்கவேண்டும் சரியாக உணரமுடியவில்லை; யாரோசிலர் உரையாட முற்படுகிறார்கள்  நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்;  புரியாததை போலிருக்கிறது  புரிந்து கொள்ள'

Read full article

கிறுக்கல்கள் - 120

Author : இரா.ச.இமலாதித்தன் நாகை      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 6/18/2012 5:28:00 AM

'வனத்தின் ரணம் கசக்கியெறியப்பட்ட காகிதமொன்று  என்னை சுற்றி வட்டமிட்டு கொண்டிருக்கிறதுதூதுசொல்ல வந்திருக்கலாம் என்றொரு கேள்விஉளவு பார்க்கிறதாக ஒரு மாயைஅப்படிருக்க வாய்ப்பில்லை;இது கற்பனையாக இருக்கவும் வாய்ப்புண்டுஒருவேளை ஏதோவொன்றை எனக்குள் சொல்ல வந்திருக்கலாம்;அதனுள் பலகதைகள் புதைந்து கிடக்கலாம்இப்படி ஏதோதோ என்னை சூழ சரியான கோணத்தில் எதையுமே உணராமல் இந்த நொடிக்கான பதிலை கடந்தகாலங்களிலேயே'

Read full article

கிறுக்கல்கள் - 119

Author : இரா.ச.இமலாதித்தன் நாகை      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 6/17/2012 4:44:00 PM

'அவன்  கடிகாரமுட்களை உடைத்தெறிந்துவிட்டு காத்திருக்க தொடங்கின கண்கள் இரண்டும்; நாட்காட்டியின் நாளிதழனைத்தும் கிழிக்கப்படாமலே கடந்துகொண்டிருந்தன; உறவுகளால் ஒதுக்கிவிடப்பட்டு அறைக்குள்ளேயே அடைப்பட்டு கிடந்தவனின் மரணத்தேதி தெரிந்ததிலிருந்து...  இப்போதோ ஞானியாகிவிட்டதாய் தன்னையுணர முயல்கிறான்; மயானம் செல்லும் நாளில்  வெறும் உடல் என்றும்; பிறகொருநாள்  உறவாலும்'

Read full article

கிறுக்கல்கள் - 118

Author : இரா.ச.இமலாதித்தன் நாகை      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 6/16/2012 1:23:00 PM

'குறுங்கவிதைகள்  01. எது அழகென்பதை  வரையறுத்து கொண்டிருந்தேன்  வட்ட நிலவு  வண்ணங்கள் நிறைந்த மலர்கள்  மழலையின் சிரிப்பு  மழைக்கால மேகம்  நெல்வயலில் ஒற்றை மரம் நெரிசல் நிறைந்த அலைகள்  காலைநேர சூரிய உதயம்  இப்படி ஏதோதோ  வரிசையாய் நின்றன  உன்னை பின்தொடர்ந்து...! 02. பார்வை மட்டுமே  வேலையென்று இருந்தேன்;  புன்னகைக்கவும்,  சிறை பிடிக்கவும், மௌனமொழி பேசவும்'

Read full article

கிறுக்கல்கள் - 117

Author : இரா.ச.இமலாதித்தன் நாகை      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 6/15/2012 3:52:00 PM

'நீயுமென் இறைவனே !என் சின்னஞ்சிறு வயதிலிருந்தேஎனக்கான வலிகளைஉனக்குள்ளேயே மறைத்து கொண்டிருந்தாய்...கல்லூரி கடந்த காலக்கட்டத்திலும்உன் மீதான பயத்தை மட்டுமேஎனக்குள்ளாக திணித்து கொண்டிருந்தேன்...ஊருராய் வேலைத்தேடி  நாய்போல அலைந்தபோது எனக்காக நீதானே துயரப்பட்டாய்...நீயடைந்த கஷ்டங்களைதுளியளவு உணரும் வேளை வாழ்க்கையென்ற மைதானத்தில்நானுமொரு தகப்பனாகிவிட்டேன்...உன் ஒருதுளி விந்தால்'

Read full article

கிறுக்கல்கள் - 116

Author : இரா.ச.இமலாதித்தன் நாகை      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 6/14/2012 6:18:00 AM

'இப்படியுமொரு தேடல்நேற்றை தொலைத்துஇன்றைக்குள் நாளை தேடும் நவீனமாக்கப்பட்ட மனிதனின் நாகரீகமென்பது  ஆடை குறைப்பு; தாய்மொழி மறந்து பிறமொழி கலப்பு;பணமென்ற இலக்குஇப்படி கணக்கீடோடு மட்டுமே நகர தொடங்கி விட்டன...மனதை உள்ளடக்கிய மனிதனைஇறைவன் தேடிக்கொண்டிருக்க; இவனோபணத்தில், பணத்தால் இறைவனை தேடிக்கொண்டிருக்கிறான்...தினம்தினம்  தேடல் நடந்து கொண்டேதான் இருக்கிறது தொலைத்த ஒன்றை தனக்குள்'

Read full article

கிறுக்கல்கள் - 115

Author : இரா.ச.இமலாதித்தன் நாகை      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 6/13/2012 9:30:00 AM

'நான் கேள்வியானால்...எனக்குள்ளேயே கேள்வி அம்புகளால் துளைத்துக் கொண்டிருந்தேன் தொலைந்து போன உடலை தெரிந்து கொள்வதற்காக...அழியும் உடலையும் முறியும் உறவையும்  உணர்வதால் என்ன பயனென்றுகேள்வியாகவே பதில் கிடைத்தது...எனக்கான தேடலில் கேள்வியும் பதிலும் என்னுள்ளேயே எப்படியுள்ளதென்பதை மீண்டுமொரு கேள்வியாக்கினேன்...உள்ளத்தை கடந்து வாஉள்ளதை உணமையாய் அறிந்து பெருவேளிச்சமே கடவுளென்பதை'

Read full article

கிறுக்கல்கள் - 114

Author : இரா.ச.இமலாதித்தன் நாகை      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 6/12/2012 10:56:00 AM

'உருவம் மாயை சூழ்ந்திருக்கும் சிலையை கவனித்துக் கொண்டிருந்தேன் உடலை சிலிர்க்கும் உருவமொன்று உருவாகிக்கொண்டிருந்தது...மௌனித்துக் கொண்டிருந்த உதடுகளும் மெல்லியதாய் முனுமுனுக்க தொடங்கின செவிக்கொடுத்து கேட்க தொடங்கினேன் மனம் மட்டுமே புரிந்து கொண்டது...சட்டென்று கரங்கள் இரண்டும் வணங்க ஆயத்தமாயின  உணர்ந்து கொண்டேன்உருவம் கடந்த இறைவன்சிலையில் மட்டும் இல்லையென்பதை...!         -'

Read full article

கிறுக்கல்கள் - 113

Author : இரா.ச.இமலாதித்தன் நாகை      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 6/8/2012 8:03:00 AM

'மனதோடு... இதயத்திற்குள் அம்பு துளைத்ததாய் தூரிகையால் வரைந்து கொண்டே  மனது வலிக்கிறதென்றான்...எது மனமென்றால் நெஞ்சை தடவிக்கொடுத்து   அதைத்தான் இதயமென்றான்...மூளை செய்வதையெல்லாம் அறியாமலே அழுது புலம்பி இடையில் காதலென்றான்... இறுதியில் தோல்வியென்று  மரணத்தின் பாதையை தேடத்தொடங்க...மூளையில் புதியதாய் ஏதோவொன்று  வாழ்வில் இதுவரை உணராததைஉள்வாங்க'

Read full article

கிறுக்கல்கள் - 112

Author : இரா.ச.இமலாதித்தன் நாகை      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 4/17/2012 5:00:00 AM

'விழிகளின் பயணம் விழிகளை வானம் எமாற்றிக்கொண்டிருக்க  நீலத்தை நோக்கி பயணிக்க தொடங்கின பார்வைகள்...  வரையறுக்கப்படாத இலக்கின் தூரம்  மெல்லமெல்ல நீண்டுக்கொண்டே விரியத் தொடங்க  வண்ணங்கள் ஏதுமில்லா காட்சிப்பிழையாய்  சிதறிக்கிடந்த நீலமெல்லாம் நீர்த்துக் கொண்டிருந்தன...  பார்வைகள் விசாலமாய் பரந்து விரிய  பழைய படிப்பினைகளெல்லாம் படிக்கட்டுகளாய்'

Read full article

கிறுக்கல்கள் - 111

Author : இரா.ச.இமலாதித்தன் நாகை      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 1/21/2012 7:29:00 AM

'யாரோவொருவரின் வாழ்த்துகள்! மனிதனாய் வாழ்வது கடினமாய் இருக்கிறது இறைவனாகவே ஆகிவிடவாயென்று ஆகாய ஆதித்தனிடம் ஏதோதோ கோரிக்கைகளோடு மனங்களெல்லாம் வழிபட்டுக்கொண்டிருந்தது... உழைப்பை பயிற்றுவித்து உணவளித்த இறைவனுக்கு கைமாறாய்  தையில் கொண்டாடப்படும் வழிபாட்டு திருவிழாவில்...! நிலவில் குடிபுகுந்தாலும் நிலமும் உழவுமில்லாத உணவு உனக்கில்லையென்று மனதோடு மறுமொழிந்து'

Read full article

கிறுக்கல்கள் - 110

Author : இரா.ச.இமலாதித்தன்      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 10/28/2011 8:56:00 AM

'இருமாத விழாக்கோலம் இரு மாதங்களாகவே களைக்கட்டிய திருவிழாக்கோலமெல்லாம் இன்றோ வெறுமையாக கிடக்கின்றது... நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி யாருமற்ற வீதியெங்கும் தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது... சம்பளத்தேதிக்கு முன் வந்துபோகும் எந்தவொரு சுபவிழாக்களும் இப்போதெல்லாம் சுணக்கமாகவே கடந்துபோகின்றன... மூன்று ரூபாய் தினசரி நாளிதழை வாங்கமுடியாததை அறியாமலேயே'

Read full article

கிறுக்கல்கள் - 109

Author : இரா.ச.இமலாதித்தன்      Blog : Tamil Vaasal | TamilVaasal | Kirukkalkal | Kavithai | Poem | Tamil Vasal | Tamilvasal      Date : 9/28/2011 10:59:00 AM

'அரசியல்வியாதி  ஒவ்வொரு இரவுகளிலும் போதையில் யாராரையோ தூற்றிக்கொண்டிருந்தான் பொது கழிவறை சுவற்றில் கிறுக்கிய வார்த்தைகளால்... யோக்கியவானாக தன்னை அடையாளப்படுத்த மிகவும் மெனக்கெட்டு தேர்ந்தெடுத்து கொண்டிருந்தான் தன்னுடைகளோடு தலைவனையும்... அரசியல் சாக்கடையில் வெண்ணிற சட்டையோடு   கட்சிக்கரை வேட்டியோடும் தூர்வார இறங்கிவந்தான் தன்மீது கறைபடியாமல்...'

Read full article

Page 1 , Total 1 1

Bloggers

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of posts published in past 24 hrs,


other authors(95)

Milind(9)

Firoze Shakir Photographerno1(8)

AMJAD KHAN(7)

MUNZ TDT(3)

palsworld(3)

Sree(3)

Artist ANIKARTICK(2)

Biswa Prakash(2)

Fidarose Isha(2)

Jaspreet(2)

kannaji e(2)

mêlée(2)

mervin anto(2)

Nandana(2)

pinksocks(2)

RWABhagidari.blogspot.com(2)

Srinivasan Sampathkumar(2)

Sudhir(2)

Vandana Yadav(2)

Vikram Karve(2)

--- :) ----(1)

Abrachan Pudussery(1)

Ajithkumar Krishnakumar(1)

Albela Khtari(1)

Amar Ashok Jajoo(1)

amarllyis(1)

Amrutha Technologies(1)

ankush samant(1)

Anu Varma(1)

Anubhav Sharma(1)

Arti(1)

Celvin Kattookaran(1)

Chandrika Shubham(1)

Chenthil(1)

churumuri(1)

Cynical(1)

daddysan(1)

Daksha(1)

Deboshree(1)

Dew(1)

Disha(1)

DKD(1)

Dr.K.P.R.RAJA(1)

Esoterica(1)

Evita Seema DCunha(1)

Familycook(1)

Farida Rizwan(1)

FashionPhD(1)

Govind Kumar(1)

Hari Chandana P(1)

Indrani(1)

Indrani(1)

Jahn n Style(1)

Javin Paul(1)

jay raj(1)

Jigish Shah(1)

Kalyan P(1)

karanbhujbal(1)

Kichu Khonn(1)

Lakshmi(1)

Linuxos4all(1)

Manoje Nath(1)

Meena(1)

monikamanchanda(1)

Mosarrap H Khan(1)

Ms.Chitchat(1)

Neelam Dadhwal(1)

Nisa Homey(1)

Nisheeth Ranjan(1)

nitya(1)

numerounity(1)

P.(1)

Padmanabha Vyasamoorthy(1)

Pooja Sharma Rao(1)

Prahallad Panda(1)

Preeti Aghalayam aka kbpm(1)

Preety(1)

Raafay Awan(1)

Ram Surjit(1)

Ranjith(1)

Ray Titus(1)

Renu(1)

RNA Corp(1)

S. Anupam(1)

Sadhana Padmanabhan(1)

Sandra Jacob(1)

Sanghamitra Bhattacherjee(Mukherjee)(1)

Santhosh Sivarajan(1)

Sassy Fork(1)

Sayan(1)

Shailza Sood Dasgupta(1)

Sharmila(1)

Shiva(1)

Shobha(1)

Shobhaa De(1)

Shruthi(1)

Simran(1)

Sonal(1)

Sriram Khé(1)

Srishti Aishwarya(1)

Srividya Ram(1)

Sujoy Das(1)

sumana Mukhopadhyay(1)

supratim chakraborty(1)

Suvrat Kher(1)

Tarang Sinha(1)

tikulicious(1)

VJ Sharma(1)

wildflower(1)

winding river(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com