Kamal hassan's Next with Lingusamy
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 25-05-2013 03:06:00
'Producer and director Lingusamy has confirmed that he will be producing Kamal Haasan’s next film. Kamal is currently shooting for Vishwaroopam 2 in Thailand. The film is going to be directed by kamal hassan.SK'
Read full article
நடிகையின் டைரி
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 25-05-2013 02:49:00
'சில்க் ஸ்மிதாவின் நிஜமான வாழ்கையின் பின்னணியை, டர்ட்டி பிக்சரில் சொன்னது எல்லாம் ஜுஜுபி.. நாங்க தான் ஒரிஜினலாக சொல்கிறோம் என்றார்கள். சனாகான் வேறு ரெண்டு நாளைக்கு ஒரு முறை நான் அப்படி பீல் பண்ணேன் இப்படி பீல் பண்ணேன். என்று பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார். இவ்வளவு பில்டப்புக்கும் இது தகுமா? எனற கேள்வியோடுதான் படம் பார்த்தோம்.சனாகானை வைத்து ஒரு பிட்டு படமாகவும் இல்லாமல், சில்க் ஸ்மிதாவின் கதையாகவும் இல்லாமல், நடிகையின் கதையாகவும் இல்லாமல், மொக்கையானது தான் மிச்சம். சில்க் ஸ்ம(...)'
Read full article
செவிக்கினிமைகள்
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 24-05-2013 04:05:00
'மூடர் கூடம். கொஞ்சம் கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதேவை ஞாபகப்படுத்தினாலும் ஸ்ரீனிவாசின் கரையும் குரல் வாவ்..அச்சமுண்டு.. அச்சமுண்டு படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் தயாரிப்பாளராய் அவதாரமெடுத்திருக்கும் படம். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்து வரவிருக்கும் புதிய காமெடி கலாட்டா “கல்யாண சமையல் சாதம்.” கொஞ்சம் க்ளாஸிக்கலாய் இருக்கிறது. பட் நிஜமாகவே ஸ்த்திங் மெலடி.கேபிள் சங்கர்'
Read full article
நேரம்
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 21-05-2013 02:22:00
'70 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல...கேபிள் சங்கர்வேலையில்லாத சாப்ட்வேர் இன்ஜினியர், தங்கையின் கல்யாணத்துக்காக வட்டி ராஜாவிடம் வாங்கிய கடன் தவணைக்கு கடைசி நாள், அந்த நேரம் பார்த்து காதலி வீட்டில் பிரச்சனை, அவள் வேறு வீட்டை விட்டு ஓடி வந்துவிடுகிறாள். சரி ப்ரச்சனையை பார்ப்போம் என்றால், காதலியின் கழுத்து செயின் திருடு போய்விடுகிறது. இப்படி அஜாக்கிரதையா இருப்பியா? என்று கேட்டுக் கொண்டிருக்கும(...)'
Read full article
கொத்து பரோட்டா -20/05/13
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 20-05-2013 04:43:00
'இனி தொடர்ந்து கொத்து பரோட்டா எழுத முடியுமா? என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் துவார். ஜி. சந்திரசேகரனின் FCS Creationசின் ஐந்தாவது தயாரிப்பான “தொட்டால் தொடரும்” படத்தை நான் எழுதி இயக்கவிருக்கிறேன். படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. ஃபேஸ்புக்கில் செய்தியை வெளியிட்டதிலிருந்து திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள் என வாழ்த்துக்களும், உங்க படத்தை விமர்சிக்க நாங்க ரெடியாக இருக்கிறோம் என்ற அன்பு மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கிறது. மிக மகிழ்ச்சியாகவும், லேசான உ(...)'
Read full article
அடுக்குகளிலிருந்து - ராஜ் (எ) பட்டாப்பட்டி
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 16-05-2013 04:41:00
'2010ல் சிங்கப்பூர் சென்றிருந்த போது நண்பர் ரோஸ்விக் போன் செய்திருந்தார். உங்களின் வாசகர் ஒருவர் உங்களை சந்திக்க வேண்டுமென மிக ஆவலாய் காத்திருப்பதாகவும் உங்களுடன் ஒரு நாள் கழிக்க வேண்டுமென விரும்புவதாகவும் சொன்னார். ஏற்கனவெ சிங்கை பதிவர்களின் அன்பிலும், விருந்தோம்பலிலும் நெகிழ்ந்து போயிருந்த எனக்கு மேலும் நெகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்த நாள் காலையில் பிரபாகரின் யூஷுன் வீட்டின் கீழ் அவருடய காரை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அவர் தான் ராஜ். ஒல்லியாய், நல்ல உசரமாய் அருமையான கொங்கு தமி(...)'
Read full article
Go Goa Gone
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 15-05-2013 03:10:00
'சாயிப் அலிகானின் தலை முடி, படத்தின் டிசைன் எல்லாம் பார்த்தால் பி கிரேட் ஹாலிவுட் படம் போல இருக்கிறதே என்ற எண்ணத்தில் தான் படம் பார்க்க போனோம். படம் ஆரம்பித்து அரை மணி நேரத்தில் வித்யாசமான கலாட்டா ஜோம்பி த்ரில்லர் என்று தெரிய வரும் போது சுறுசுறுப்பாகிவிடுகிறது.மூன்று நண்பர்கள். ரெண்டு பேர் தண்ணி, தம், பெண்கள் என்று சுற்றுகிறவர்கள். இன்னொரு நண்பன் அப்பிராணி. கோவாவில் நடக்கவிருக்கும் அவனது ஆபீஸ் மீட்டிங்கிற்கு அவர்களும் கிளம்ப, அங்கே சந்திக்கும் பெண் கோவாவில் உள்ள தனித்தீவில் ரஷ்ய மாபி(...)'
Read full article
Ustaad Hotel
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 14-05-2013 02:57:00
' சில திரைப்படங்களை பார்க்கும் போது அடடா எப்படி இந்தப் படத்தை மிஸ் செய்தோம் என்று வருத்தப்பட வைக்கும். அப்படி வருத்தப்பட வைத்த படம் தான் இந்த உஸ்தாத் ஓட்டல். ஒரு முறை பதிவர் சிவகுமார் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, சாப்பாட்டுக்கடை ஓனராகிய நான் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லி நான் தேடி போவதற்குள் தியேட்டரை விட்டு போய்விட்டது. நான்கு பெண்களுக்கு பிறகு பிறந்த ஃபைசிலுக்கு எல்லாமே அக்காக்கள்தான். பெண்களால் வளர்க்கப்பட்டவன். அதனால் சமையல் அவனுடனேயே வளர்கிறது. வளர்ந்து பெரியவனா(...)'
Read full article
நாகராஜசோழன் MA MLA
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 12-05-2013 03:29:00
'சத்யராஜ் நடித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அதுவும் அவரது நடிப்பில் 200 வது படம். இயக்குனர் மணிவண்ணனின் இயக்கத்தில் வெளிவரும் 50வது படம். இவர்கள் இருவரது மாஸ்டர் பீஸான அமைதிப்படையின் இரண்டாவது பாகம் என்றால் கேட்க வேண்டுமா? மக்களின் எதிர்பார்ப்பைப் போல விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பும் எகிறித்தான் இருந்தது. இல்லாவிட்டால் தயாரிப்பாளராய் இருக்கும், டாக்டர் ராமதாஸ் விநியோகஸ்தராய் அவதாரம் எடுத்திருப்பாரா? சரி.. இப்படி பல பாயிண்டுகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் திருப(...)'
Read full article
Shootout at Wadala
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 10-05-2013 03:28:00
'காண்டே, ஷூட் ஆவுட் இன் லோக்கன்ட்வாலா, போன்ற படங்களின் இயக்குனர் சஞ்செய் குப்தாவின் இயக்கத்தில் 1982 மும்பையில் நடந்த அஃபீஷியல் என்கவுண்டரைப் பற்றிய படம். கதை என்றால் மனோகர் ஒர் சாதாரணன். நல்ல படிப்பாளி. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து கொண்டு கங்கனாராவத்தை காதலித்துக் கொண்டிருப்பவர். அவர் செய்யாத குற்றத்திற்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு வெளியே வரும் போது ரவுடியாய் வெளி வருகிறார். மான்யா பாய் ஆகி பெரிய தாதாவாக வலம் வர, வழக்கம் போல எதிர் க்ரூப் இம்தியாசிற்கும் இவர்(...)'
Read full article
விக்ரமனின் - நினைத்தது யாரோ
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 10-05-2013 03:04:00
' பல வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரமன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘நினைத்தது யாரோ’.இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக P. ரமேஷ், இமானுவேல் இருவரும் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.இந்த படத்தில் ரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிமிஷா நடிக்கிறார்.மற்றும் கார்த்திக் யோகி, அஸார், அஷ்வத், ரித்விகா, சுபிக்ஷா, அதுல்யா, சாய் பிரசாத், கிரி, லியோ, பினிஷ், ஷ்யாம் சுந்தர், ஸ்வேதா குப்தா, ஷாமிலி, சமீரா, ஷபானா, பிரதீப், எல்விஎல் , மணிபாரதி, வ(...)'
Read full article
மின் மிகை
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 09-05-2013 03:55:00
'இன்னைய பேப்பர்ல +2 தேர்வு ரிசல்ட் வருவதால் கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க காலை எட்டு மணி முதல் மதியம் 12 மணி வரை தமிழகம் எங்கும் மின் தடை செய்யக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டாங்களாம். மக்கள் நலனின் அக்கரை கொண்ட தமிழக அரசின் முதல்வர் உடனடியாய் அவங்க 12 மணிவரைக்கும் கேட்டதை 1 மணி வரைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணி மக்கள் நல அரசுன்னு ப்ரூவ் பண்ணியிருக்காங்கன்னு மின் துறை அமைச்சர். நத்தம்..(அவருதானே இப்பவும்) புளங்காகிதம் அடைஞ்சிருக்காரு.சென்னைக்கு வெளியே இருக்கிறவங்க எல்லாம் சென்னையில் மட்டும் என்ன ஸ்ப(...)'
Read full article
மூன்று பேர் மூன்று காதல்
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 07-05-2013 15:51:00
'டைட்டிலிலேயே தெளிவாய் சொல்லியிருக்கிறார்கள். மூன்று பேர்களின் காதல் கதைகள் என்று. தனித் தனியே இம்மூன்று கதைகளும் வெவ்வேறு இடம், கண்டெண்ட்டில் இருக்கிறது. விமலுடய காதல் மலையும் மலை சார்ந்த இடமும், சேரனின் காதல் கடலும் கடல் சார்ந்த இடமும், அர்ஜுனின் காதல் நிலமும் நிலம் சார்ந்த இடமும் என்று மூன்று ஜியோகிரபிகல் வேறு பாடு வேறு.விமலின் காதல் வழக்கமான வசந்த பட காதல் போல பேசியே மாய்ந்து அது காதலா இல்லை கத்திரிக்காயா என்று புரிபடுவதற்குள் முற்றிப் போய் புட்டுக் கொள்கிறது. விமல் வழக்கம் போல வ(...)'
Read full article
கொத்து பரோட்டா -06/05/13
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 06-05-2013 04:20:00
'சென்ற வாரம் லயோலா கல்லூரியின் எம்.ஏ மாணவர்களின் ப்ராஜெக்டுக்கான எக்ஸ்டர்னல் எக்ஸாமினராய் சென்றிருந்தேன். ஒவ்வொரு மாணவரும் ஏதாவ்து ஒரு மீடியா சம்பந்தப்பட்ட ப்ராஜெக்டுகளை செய்திருக்க வேண்டும். ஆறேழு மாணவர்கள் மெர்குரி நெட்வொர்க் எனும் நிறுவனத்தின் தயாரிப்பில் ப்ராஜெக்ட் ஒர்க் செய்திருந்தார்கள். பெரும்பாலும் உதவி இயக்குனர்களாகவே வலம் வந்திருக்கிறார்கள். முக்கியமாய் நீயா நானாவில் தலைப்புகளை தேடுவது, பின்னணி உழைப்புகளூக்காக இண்டர்ன்ஷிப் எடுத்திருந்தார்கள். இலங்கையிலிருந்து வந்திருந்த இரண(...)'
Read full article
எதிர்நீச்சல்
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 02-05-2013 07:59:00
' சமீபகாலமாய் கமர்ஷியல் சினிமா வெற்றியின் செல்லப் பிள்ளையாய் வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம். அனிருத்தின் ரெண்டாவது படம். ஏற்கனவே பாடல்கள் ஹிட் லிஸ்டில் அலறிக் கொண்டிருக்கிறது.இப்படி பல ப்ளஸ்களை கொண்டு வெளி வந்திருக்கும் படம். எதிர்நீச்சல்.சிவகார்த்திகேயன் ஒர் சாதாரணன். குஞ்சிதபாதம் என்கிற பெயரால் பெரும் அவமானத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கிறவன். ஒரு சுபயோக தினத்தில் தன் பெயரை ஹரீஷ் என மாற்றி வைத்துக் கொண்ட மனதிற்குப் பிடித்த பெண்ணை சந்திக்கிறான் காதல(...)'
Read full article
சூது கவ்வும்
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 01-05-2013 12:40:00
'மொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் வலம் வந்து கொண்டிருக்கும் சி.வி.குமாரின் மூன்றாவது படைப்பு. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் போன்ற ஹிட் படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவரும் படம். நாளைய இயக்குனர் வெற்றியாளர் நலன் குமரசாமியின் இயக்கத்தில் வெளிவரும் படம். ஸ்டூடியோ க்ரீனின் அபாரமான, பப்ளிசிட்டி வேறு எதிர்பார்புக்கு கேட்க வேண்டுமா? சாப்ட்வேர் நண்பன(...)'
Read full article
கொத்து பரோட்டா -29/04/13
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 28-04-2013 18:39:00
'ஃபோரம் மால்வருகிற ஒன்றாம் தேதி முதல் விஜயா ஃபோரம் மால் வடபழனியில் திறக்கப்பட உள்ளது என்று அறிவித்திருக்கிறார்கள். மீண்டும் ஒர் மாபெரும் ட்ராபிக் ப்ரச்சனையை வடபழனி சந்திக்க உள்ளது என்றே தோன்றுகிறது. போனிக்ஸ் மால் திறந்ததில் இருந்து வேளச்சேரியில் நடந்து கொண்டிருக்கும் ட்ராபிக் ப்ரச்சனை பற்றி அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே எதிர்புறத்தில் உள்ள கமலா தியேட்டர் படம் விடும் போதும் ஆரம்பிக்கும் போது ட்ராபிக் பின்னியெடுக்கும், இப்பொது அதற்கு நேர் எதிரே இந்த மால். அதிலும் பத்துக்கும் மேற்பட்ட திர(...)'
Read full article
யாருடா மகேஷ்?
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 28-04-2013 03:14:00
'ட்ரைலர் வெளியீடான அன்றைக்கு பார்த்த மாத்திரத்தில் பற்றிக் கொண்ட படம். தமிழில் ஒரு அடல்ட் காமெடி வரப் போகிறது என்ற நினைப்பே ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் கொடுத்தது. படம் ஏ சர்டிபிகேட் வாங்கியதும் சரி. விட்டு விளையாடியிருக்காங்க போல என்ற நினைப்பை ஏற்படுத்திய படம். அவ்வளவு எதிர்ப்பார்ப்பையும் படம் பூர்த்தி செய்ததா?தமிழ் சினிமாவின் வழக்கம் போல பொருப்பில்லாத, இலக்கில்லாத காலேஜ் படிக்கும் இளைஞன் சிவா. சிவாவை போன்ற இளைஞர்களை காதலிப்பதையே வழக்கமாய் கொண்டிருக்கும் ஹீரோயின்களில் ஒருத்தியான சி(...)'
Read full article
நான் ராஜாவாகப் போகிறேன்.
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 27-04-2013 03:11:00
'ஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஜீவா தன்னைப் போலவே இன்னொருவர் ராஜா என்ற பெயரில் சென்னையில் இருப்பதாய் ராணுவத்தில் வேலை செய்யும் சிம்மா மூலம் தெரிய வருகிறது. நம்மைப் போலவே ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்த பிறகு சும்மா இருக்க முடியுமா? தன்னைப் போல் இருக்கும் ஒருவனை தேட முயன்று அவரது தோழியை கண்டுபிடித்து, சென்னை வருகிறார். ஜீவாவை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. ஏன்? எதற்கு? என்ன காரணம்? யார் அந்த ராஜா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லியிருக்கிறார்கள். அதிரடிய(...)'
Read full article
சாப்பாட்டுக்கடை - சிம்ரன்ஸ் ஆப்பக்கடை
Author
: Cable சங்கர்
Blog
: Cable சங்கர்
Date
: 26-04-2013 03:27:00
' தமிழகத்தில் இட்லி, தோசைக்கு பிறகு பிரபலமான அயிட்டம் ஆப்பம். சூடான ஆப்பத்தின் மீது தேங்காய்பாலை விட்டு ஊற வைத்து சாப்பிட்டால் அற்புதமாய் இருக்கும். லீ மெரிடியனில் தேங்காய்ப்பால் கள்ளிப் பாலைப் போல திக்காய் இருக்கும். அதற்காகவே சில பல வருடங்களுக்கு சில நூறு ரூபாய்க்களை செலவு செய்து ஆப்பம் சாப்பிட்ட அனுபவங்கள் எல்லாம் உண்டு. ஆப்பத்துடன் தேங்காய்ப்பால், அல்லது வெஜ் குருமா, அல்லது கடலைக் கறி என்று பல காம்பினேஷன்களில் கிடைக்கிற இடங்களில் எல்லாம் சாப்பிட்டிருக்கிறேன். ஆப்பம் என்பது ந(...)'
Read full article