சற்றுமுன் ஓய்ந்த மழை
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 31-01-2013 10:57:00
'கடலின் நீலத்தைகளங்கப்படுத்த முயன்றுதோற்றுக்கொண்டிருக்கிறது...கரையில் கலக்கும்புது வெள்ளம்..!நன்றி- "வார்த்தை" மாத இதழ் ஜூன்-'08'
Read full article
உயிர் எழுத்து 4 கவிதைகள்
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 31-01-2013 10:46:00
'உறுபசிசலிப்படைந்த உணவைவெறுத்துதூங்கிப்போனான்வைராக்கியத்தோடுஉறங்காமல் பசி விழித்திருக்கநள்ளிரவில்தூக்கம் களைந்துபுரண்டு புரண்டு படுத்தும்பசி துரத்ததாளாமல் எழுந்துபழைய சோற்றைஆவேசத்துடன் புசிக்கும்போதுபழைய சோற்றுக்குகண்களெல்லாம் ஆனந்தக் கண்ணீர்உதட்டோரங்களில் கூர்வாளாய் மின்னும் கேலிப்புன்னகைஎஸ்.பி.பி மேல் சத்தியம் வடக்கிலிருந்துதிரும்பிக்கொண்டிருந்தேன்எஸ்.பி.பி இந்தியில் பாடிக்கொண்டிருந்தார்கர்னாடகாவில் கன்னடத்தில்ஆந்திராவில் தெலு(...)'
Read full article
ஆனந்த விகடன் கவிதை
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 30-01-2013 04:18:00
'மாதவனும் இன்ன பிற குட்டிகளும் முதன்முதலாகச் சீருடையும்அலங்காரமாய் கழுத்துப் பட் 'டை' யும் அணிந்துமழலையர் பள்ளி செல்லும் மாதவனைஅம்மா போட்டோ எடுத்துக்கொண்டாள்.மாதவனுக்கும் இன்ன பிற குட்டிகளுக்கும்வடிவங்கள் பற்றிய பாடத்தைநடத்திய நாள் முதலேஉலகப் பொருட்கள் வடிவம் பெற்றன.பிஸ்கட்டின் சுவையோடு ஒளிந்திருந்த செவ்வகத்தையும்டிபன் பாக்ஸின் வட்ட வடிவத்தையும் கண்டுபிடித்துதங்களின் ஆசிரியைக்கே சொல்லத் துவங்கிவிட்டனர்.சுவர்களில் கைகளெட்டும் உயரங்களெல்லாம்வடிவங்களாக வரைந்தும் அலுக்காததால்அண்ணன்கள(...)'
Read full article
ஆனந்தவிகடன் கவிதை
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 21-01-2013 13:05:00
'கற்பனையின் முகங்கள்வீட்டுக்குள் புகுந்த பாம்புஒளிந்துகொண்டது எங்கோகண்டுபிடித்துவிட்டால்ஒளிந்திருக்கும் பாம்புக்குஒன்றே இருப்பிடம்காணாத பாம்புக்குவீடெங்கும் இடங்கள்நூறு நூறு உடல்கள்நூறு நூறு தலைகள்நூறு நூறு அசைவுகள். நன்றி ஆனந்தவிகடன் 23.1.13'
Read full article
பொழுது நதி- சில புலம்பல்கள்
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 31-12-2012 05:08:00
';;; பொழுது நதி- சில புலம்பல்கள் 1கட்டிலிருந்து கலைத்துப்போட்டுஎங்கள் முன் ஒவ்வொன்றாய்வந்து விழும் சீட்டுகள்ஒரே மாதிரியாய் இருக்கின்றனஎப்போதாவது ஒன்றிரண்டு மட்டும்திரும்பிக் கொள்கின்றனதிருப்பும் காற்றுக்குவிடுமுறை என்று பெயர் 2வேலை நாட்களைகறுப்பு மையிலும்விடுமுறை நாட்களைவண்ண வண்ண மைகளிலும்நாட்காட்டியில் அச்சிடித்தவன்அவனும் ஒரு தொழிலாளி 3காலத்தின் சுவற்றில்வெள்ளையடிப்பதேபுத்தாண்டு நாள் 4ஓடிக்கொண்டிருக்கும்கடிகாரத்தைப்போல்எப்போதும் நிகழ்காலத்திலேயேஉயிர்வாழ்ந்துகொண்ட(...)'
Read full article
எஸ்.பி.பி மேல் சத்தியம்
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 25-12-2012 04:49:00
'எஸ்.பி.பி மேல் சத்தியம்வடக்கிலிருந்துதிரும்பிக்கொண்டிருந்தேன்எஸ்.பி.பி இந்தியில்பாடிக்கொண்டிருந்தார்கர்னாடகாவில் கன்னடத்தில்ஆந்திராவில் தெலுங்கில்கேரளாவில் மலையாளத்தில்உலகம் முழுக்க காற்றலைகளில்விரவியிருக்கும் எஸ்.பி.பியின் குரல்எஸ்.பி.பியையும் விடாது துரத்திக்கொண்டிருக்கும்.சுற்றுலாத்தலத்தின் பாறையொன்றில்பல பெயர்களின் கும்பலில்எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பெயர்ஆங்கிலத்தில் புதிதாய்க் கீறியிருந்ததுதன் பெயரைப் பொறித்ததாகவும் இருக்கலாம்எனினும் பொறித்ததுஎனக்கும் பிடித்த பாடகர் எஸ்.ப(...)'
Read full article
பரம்பரை
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 17-12-2012 06:27:00
';;; பரம்பரைகறுப்பாயிருக்கிறவங்களை என்னால அந்தளவுக்கு நேசிக்க முடியறதில்ல.சகஜமாத் தொட்டுப் பேசறதுகூட இல்லைன்னா பாத்துக்கங்களேன். அதனாலதான் என் பையன் மேல எனக்கு அந்தளவு ஈடுபாடு இல்லையோன்னு யோசிச்சதுண்டு. அது உண்மைதான்னும் மனசுக்கு தெரியுது.ஆனா, என்னால ஏனோ மாத்திக்க முடியல.எம் பையங்கிட்ட ஒட்டுதல் இல்லாம, எப்பவும் ஒரு வெறுப்போடயே இருக்கிறன்.எங்கம்மாவும் இப்படித்தான்.அவளப் பாத்து, பாத்து, அவ பேசறதையெல்லாம் கேட்டுக் கேட்டு வளந்ததாலயே எனக்கும் இந்தக் கொணம் வந்திருக்கலாம். அவ பொதுவா எ(...)'
Read full article
கவிஞர் தேவதேவனுக்கு விருது
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 12-12-2012 16:27:00
''
Read full article
தீர்ப்பு
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 20-11-2012 02:20:00
'எண்ணிலடங்காத் துளிகலாலானஒற்றை நதி நடக்கிறதுஎண்ணிலடங்களடங்காக் கால்களால்படைவீரர்களின் அணிவகுப்பாய்தடைகளை உடைக்கிறதுவறட்சியை நனைத்து பசுமையாக்குகிறதுபாதைகளை உருவாக்குகிறதுஎல்லைகளை அழிக்கிறதுதாவரங்களின் வேர் நாவுகளுக்கும்விலங்குகளின் நாக்குவேர்களுக்கும்ஊர்கள் ஊர்களாய் தேடிச் சென்று நடமாடும் தண்ணீர்ப் பந்தலாய்தாகச்சூடு தணிக்கிறதுவீழும் அருவியில்வானத்துப் புள்ளினங்களாவது அருந்தவியலுமா?மீனினங்களாவது நீந்த முடியுமா?ஒற்றைக்காலும் வானம் பார்க்கதலைக்குப்புற விழுகிற அருவிநீரின் வீழ்ச்சித(...)'
Read full article
இறுதி மூச்சில் தாலிப்பனை
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 08-11-2012 13:47:00
'இந்த வலைப்பூவில் எப்போதுமே அதிகளவில் பார்க்கப்படும் பதிவாக இருப்பது தாலிப்பனை படங்கள் கொண்ட இந்தப் பதிவுகள் http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html http://thooralkavithai.blogspot.in/2009/12/blog-post_29.htmlமேற்கண்ட பதிவுகளில் இடம்பெற்ற தாலிப்பனை தன் ஆயுளின் இறுதிக்காலத்தில் பூப் பூத்து நிற்கிறது. அதன் தற்போதைய படங்கள் நன்றிகளுடன் பகிர்ந்துகொள்ளும் சுட்டி http://www.jeyamohan.in/?p=6063'
Read full article
முழுமை
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 18-10-2012 16:28:00
' நான் எழுதி, கைவிட்டுவிட்ட கவிதை இது.ஏனெனில் இதில் ஏதும் புதுமையில்லை. ஆனால், இன்று வண்ணதாசனின் இந்தப் பக்கத்தைப் படித்ததும் பகிரத் தோன்றியது.முழுமைசிலருக்கு பௌர்ணமிஎப்போதோ பார்த்த ஞாபகம்சிலருக்கு பௌர்ணமி அதுவொரு மாதாந்திர நிகழ்வுசிலருக்கு பௌர்ணமி நாட்காட்டிகளில் தெரிவதுசிலருக்கு பௌர்ணமி வழிபாடுகளில்சிலருக்கு பௌர்ணமி வாசலில் கசியும் வெளிச்சத்தில்சிலருக்குத்தான் பௌர்ணமிநிலவில்.நிலவில் எப்போதும் பௌர்ணமி'
Read full article
பூமிப் பந்து விளையாட்டு
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 08-10-2012 15:20:00
'பூமிப் பந்து விளையாட்டு1.இந்த பூமிப்பரப்பில்ஒரு மீச்சிறு புள்ளியைவிலை கொடுத்து வாங்கிவிட்டேன்என்னிடம் விற்றதுஎப்போதுமிருக்கும்பூமியல்லகடவுளும் அல்லஎனக்கு அதைஒரு மனிதன்தான் விற்றான் 2.பூமிப்பந்துதலைமை ஆசிரியரின் அறைமேசையில் மட்டுமே இருக்கும் அடிக்கடிச் செல்வதுஅவ்வளவு எளிதா என்ன?அத்தனை ஆண்டுகளில்இரண்டுமுறைதான் சென்றிருப்பேன்ஒரு பூமிப்பந்தைவிலைக்கு வாங்கும் வசதியில்லைமேசையுமில்லைஇப்போது வாங்கிக் கொள்ள முடியும்ஆனால், எப்போதாவது மட்டுமேசுழற்றி, உற்றுப் பார்க்கவேண்டியதைஏன் வாங்கி எப்(...)'
Read full article
நிறங்களாலானது
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 04-10-2012 12:27:00
'எச்சரிக்கைச் சிவப்பு விளக்கின் ஆணைக்குப் பணிந்துநின்று சாலையில் தளும்பின ஊர்திகள்இந்த ஊர்தியிலிருக்கும் இளைஞன்அந்த ஊர்தியிலிருக்கும் பெண்ணைபார்வைத் தீவிரத்தால் தீண்டினான்காலாதிகாலமான உள்ளுணர்வின் தீண்டலில் திரும்பியவள்இவன் கண்களொடு கலந்தாலும் முறைத்தாள்ஊர்திகள் உருண்டு பார்வைகளை மறைத்தனகொஞ்சம் மீண்டும் நகர்ந்ததும்மங்கல மஞ்சள் விளக்கு எரிந்துபார்வைகள் கைகோர்த்தனஇருவருக்கும் இடையிலான கானல் வரிகள்நேராய் நிமிர்ந்த வானவில் நிறங்களாலானதுஅவள் பார்வையில் வெம்மை தணிந்ததுஇவன் பார்வையில் வேறு (...)'
Read full article
வாடாத மலரன்னன்,கவிஞன்
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 12-09-2012 12:38:00
'அண்மையில் கவனத்தை இழுத்த, ரசித்த கவிதை...அழகுக் குறிப்பு(தேவதேவன்)’வாடா மலரொன்றுஎப்போதும் காத்துக்கொண்டிருக்கிறதுதன் காதலன் வரவெண்ணி…’அன்று அந்த அதிகாலைத்தோட்டத்துள் ஒரு மலர்முன்கூடுதலாய்ச் சில கணங்கள்நின்றுகொண்டிருந்தபோது,அவர் பின்னொரு அரவம்கேட்டது:”(பெண்களுக்கான)அழகுக் குறிப்புகளில் அது ஒன்று, அப்பா!”என்றாள் அவர் மகள்.நெஞ்சுக்கூடு லேசாகிவிட்டதை உணரமுடிகிறது. இனி, கவிதை குறித்த என் சிறு பகிர்வு. இக் கவிதையில் கவிஞனும், தற்செயல் நேர்ச்சியும் ஒன்றுகலந்து ஒரு அருமையான கவிதை கிடைத்துவி(...)'
Read full article
பச்சைக்குள்ளொரு பச்சை
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 22-08-2012 13:25:00
'குழந்தை தத்தித் தத்திதன் முதல் அடிகளை எடுத்து வைப்பதாகவேயிருந்ததுநீஉன் சம்மதத்தைச் சொன்னது.நெல்வயலில் புகுந்த காற்றுபச்சைக்குள் இன்னொரு பச்சையாய்சுழித்து நெளிந்து ஓடுகிறது…மிதிவண்டியில் செல்லும் சிறுவன்கைக்கம்பியிலிருந்து விடுவித்த கைகளைஉயர்த்தி வானை வருடிக்கொண்டேஉற்சாகமானதொரு பாடலைஉரக்கப்பாடியபடியே செல்லமிதிவண்டியே விமானம் ஆகிறது…சிறகுகளுக்கு ஓய்வளித்து இறக்கும் சுமையைகால்களுக்கு மாற்றி அமரும் கணத்தில்சின்னானின் சிறிய தோகைவிசிறியாக விரிந்திருக்கிறது…புத்தம்புதிய காற்றில்என் கையிலிர(...)'
Read full article
...மற்றும் பலர்
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 26-07-2012 16:07:00
'தேரில் செல்லும் ஒருவர்அல்ல நான்இரயிலில் செல்லும் பலரில் ஒருவன்என் முகத்தில் வந்தமரும் ஈ கூடமீண்டும் மீண்டும் மொய்த்துஎன்னிடம் அன்பு செய்வதில்லைஒரே வானின் ஒரே சூரியன்அல்ல நான்சிதறல் நட்சத்திரங்களில் மங்கலாய் மினுங்குபவன்என் பிறந்த நாளை நினைவு வைத்திருந்து குறுஞ்செய்தி வாழ்த்தனுப்பும் மூன்று பேரின்பிறந்த நாட்களையும் அறிந்திராதவன்என் குடிசைக்கு வரும் ஒற்றையடிப்பாதைபுதர் மண்டி மூடிக்கிடக்கிறதுஒரு நாள் முழுதும் என் அலைபேசிக்குஒருஅழைப்பும் வராத நாட்கள்நிறையவே உண்டுஎப்போதாவது யாரோ சில(...)'
Read full article
என் பெயர் சர்ப்ப காந்த்
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 18-07-2012 12:57:00
'மாநகரின் தண்டுவடச் சாலையோரங்களில் நடந்து செல்வதற்கு இடம்விடப்படாதவர்கள்வாழ அருகதையற்றிருக்க எனக்கோ முகவரியுண்டு படமெடுத்து ஆடும் சிறப்பு கொண்ட பாம்புகளில்சினிமாவில் படமெடுத்து ஆடும் வரம் பெற்ற பாம்பு நான்என்னை பல படங்களிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்ஆடி சனி படத்தில் இறுதிக் காட்சியில்ஆடும் பாம்புகளின் கும்பலில்இரண்டாவது வரிசையில்(இடமிருந்து வலமாக) மூன்றாவது பாம்பு நாந்தான்மகுடிகளுடன் மட்டுமே ஜோடிசேர்ந்து ஆடிஅலுத்துப்போன என்னைமார்க்கட்டு சரிந்த முன்னாள் கதாநாயகிகையெடுத்து விழுந்து (...)'
Read full article
விலக்கப்பட்ட கனி
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 22-05-2012 11:54:00
'விலக்கப்பட்ட கனிஎங்களுடைய தோட்டத்திலேயே இருந்தாலும்ஒரு கனி எனக்கு விலக்கப்பட்டிருக்கிறதுஇன்னொரு எவனோ புசிப்பதற்காக காத்திருப்பதுதான்என் நெஞ்செரிச்சலான ஏப்பங்களாக வந்துகொண்டேயிருக்கிறதுஇப்போது அந்தக் கனி இன்னமும் நன்கு பழுத்து நிற்கிறதுகாப்பிக் குடிக்கும்போது கண்களை மூடினால்கண்களுக்குள் நிறங்களோடு நின்றாடுகிறதுகடலின் ஆழத்தில் நீந்திக்கொண்டிருக்கும்போதும்அதன் சொக்கவைக்கும் மணம் நாசியில் ஏறி கிறங்கடித்ததால்மூச்சுத்திணறி விரைந்து மேலே வந்தேன் வனம் வனமாய் அலைந்துதிராட்சைப் பழங்கள் (...)'
Read full article
சூத்திரர்களின் கதை
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 18-05-2012 11:57:00
'சூத்திரர்களின் கதை ஒரு நூல் நாவலாகவும், தன் வரலாறாகவும், இனவரைவியல் கூறுகளோடும், அரசியல் பின்னணியோடும், தகவல்களோடும், ஆய்வறிக்கைகளாகவும், கலை நேர்த்தியான எழுத்தோடும், தன் முன்னேற்ற நூலாகவும் என்று பன்முகத்திறன் கொண்டு விளங்கமுடியுமா? முடியும் என்பதற்குச் சான்றாக ‘ஒரு சூத்திரனின் கதை’ நூலைச் ச(...)'
Read full article
பூரணி பொற்கலை- கண்மணி குணசேகரன்
Author
: ச.முத்துவேல்
Blog
: தூறல் கவிதை
Date
: 15-05-2012 13:14:00
'புனைவுக் கலையில் பூரண நிலைஆத்திகக் கொள்கை கொண்ட மனிதர்களுக்கு கடவுள் நம்பிக்கையே கடைசித்துணையும், ஆறுதலுமாகும்.தன் எல்லா வலிகளையும், எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையோடு கடவுளிடம் இறக்கிவைத்து ஆசுவாசம் பெறுகிறார்கள். நல்ல பலன்கள் நடைமுறை வாழ்வில் நிகழும்போது, அந்தக் கடவுளே செய்ததாக நன்றிகூர்கிறார்கள்.கடவுளுக்குப் படையல், நேர்த்திக்கடன் ஆகியவை செலுத்தி மகிழ்கிறார்கள். ஏழை, எளிய, சிற்றூர் மக்களின் கடவுள்கள் அவர்களைப்போலவே ஏழ்மையோடும், சிறுதெய்வங்களாகவுமே இருக்கிறார்கள். மண்ணின் மன(...)'
Read full article