என் பாதியாய் உன்னை ஆக்குவேன்
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 10-02-2013 11:20:00
'நிலவில் முகம் தொலைத்தேன்நிலவாய் உனை நினைத்தேன்மனதில் உயிர் கொடுத்தேன்மகிழ்ந்தே எனை மறந்தேன்விரைவில் வந்துவிடுஎன் விரதம் முடித்துவிடுஉறக்கம் தொலைத்த இருவுகளில்என் ஏக்கம் தீர்த்துவிடுகனவு நினைவிருக்குஎன் காதல் உயிர்மருந்துபாதங்களில் முத்தம் வைத்து கண்களால் உனை தைத்து பார்வையாலே கொள்ளுவேன் என் பாதியாய் உன்னை ஆக்குவேன் '
Read full article
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 30-01-2013 13:55:00
'பொங்குகின்ற மனசுகாந்தமாகுதுகாதல் உன்னை தேடிஈர்த்து கொள்ளுதுவாழுகின்ற வாழ்க்கைஅர்த்தமாகுதுவாடாத வதனம்கொள்ளை கொள்ளுதுஅலை பாயும் தலைமுடிகள்வாவென்று அழைக்குதுஅழகுக்கு அடிமையாக்கிகட்டி போடுதுநடை போடும் கால்கள் என்னைஆட்டி வைக்குதுஇல்லாத இடையை தேடிகண்கள் அலையுதுபெண்ணாக பிறந்ததுக்குநன்றி சொல்லுறேன்என் கண் முன்னே வந்ததுக்குகடவுளை நம்புகிறேன்என்னோடு பேசியதுக்குபெருமைகொள்கிறேன்நீ என்னவள் ஆனதிற்காய்என்னை தருகிறேன்'
Read full article
காதல் கள்வனுக்கு தண்டனை
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 16-12-2012 00:43:00
'அறியாத வயதில்தான் இதயம் தவறி விழுந்திருக்க வேண்டும் தவறி விழுந்தாளும் சரியான இடத்தில் விழுந்ததுக்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் தானாக தவறி விழுந்ததா நானாக தவற விட்டேனா, என்பதில்இன்னும் சந்தேகம் எனக்கு எதுவாக இருந்தாலும் நான் என் கட்டுப்பாட்டில் இருந்ததாகவே நினைத்துக்கொண்டிருக்கிறேன் என் கள்வன் என் இதையத்தைகளவெடுத்தது தெரியாமலே இருந்தும் களவுபோனதை காட்டிகொள்ளாமலே காதலிக்கிறேன் அவனை என் பின்(...)'
Read full article
கார்த்திகை தெய்வங்களுக்கு ஒரு கவிதை
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 28-11-2012 01:54:00
';;; கார்த்திகை என்றதும் கண்களில் ஈரம்மாவீர சொந்தங்களின் கல்லறை ஓரம் களத்திலே காட்டிய வீரங்கள் எத்தனை – எம் கண்மணிகள் தூங்கிடும் கல்லறைகள் அத்தனைதீபங்கள் ஏற்றி பூசைகள் செய்வோம் – எம் தேசத்தின் புயல்களை நெஞ்சிலே வைப்போம் கார்திகை நாயகர்களின் கண்களில் எல்லாம் ஈழத்தின் விடுதலை இலட்சியம் காண்போம் தலைவனின் வழியில் காளத்திலே நின்று கனவினை முடிக்கும் தைரியம்கொண்டுபுயலென பாய்ந்து போரினைசெய்தீர்நெஞ்சிலே பாய்ந்த குண்டினால் மடிந்தீர் ஒருமுறை உங்களுடன் பேசிடவேண்டும் மறுபடி கண்களை திற(...)'
Read full article
வாராயோ மழையே நான் நனைய
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 17-11-2012 10:44:00
';;; அப்பனும் ஆத்தாளும் நினைத்ததில்லை தாங்கள் பெத்து போட்டது எனக்கேண்டு அம்மணமாய் அலையும் போதும் தெரியவில்லை நான் தான் உனக்கு அவனெண்டு பள்ளியிலும் உன்னை பார்க்கவில்லை பழகி பேச நீ பக்கத்தில் இல்லை எனக்கெண்டே உன்னை அலங்கரிக்கவில்லை - இருந்தும்வர்ணிக்காமல் இருக்க முடியவில்லை முழு நிலவுக்குள் ஒரு பிறை நுதல் பிறைகளின் கீழ் இரு நட்சத்திரம் நட்சத்திர தோட்டத்தில் ரோஜா இதழ் நாணத்தில் கவுளும் கன்ன மடல் வளைந்திட்ட நதியாய் உடல் நெளிய நொடிகின்ற அளவில் இடை தெரிய கலைந்திட்ட முகிலாய் முடி தழுவ(...)'
Read full article
மௌனத்தின் பிரியன்
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 25-10-2012 11:25:00
'ஒத்திகை பார்த்த ஓராயிரம் விடயங்கள் &nbs(...)'
Read full article
வெட்கம் தொலைத்தேன்
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 24-10-2012 10:08:00
'வெட்கம் தொலைத்தேன் உன்னாலேஎன்னை தொலைத்தேன்உன்னுள்ளே'
Read full article
லண்டன் தமிழ் வானொலி வியாழன் கவிதை நேரம்
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 26-09-2012 03:48:00
'வியாழன் கவி நேரம் 13-09-12'
Read full article
லண்டன் வானொலியின் கவிதைநேரம்
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 16-09-2012 03:58:00
'கவிதை வாசித்த சகோதரி பேகம் அவர்களுக்கும் அதனை ஒளிபரப்புச்செய்யும் லண்டன் வானொலிக்கும் எனது மனமார்ந்த நன்றிக்கள்..'
Read full article
கடவுளுக்கே அன்னையே
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 14-09-2012 12:55:00
'சொற்ப காசு சோறு திங்கும்அற்ப வேலையாம்குப்பை அள்ளுதலைநித்தம் செய்யினும் நெஞ்சை நிமித்திடும் வீரப் பெண் இவள் உயிரை மதிப்பவள் உடம்பின் உள்ளே இதயம் இருக்கும் இதயத் துடிப்பில் மனிதம் பிறக்கும் எச்சங்களை துச்சம் என குப்பைக்குள்ளே கொட்டினாலும் கண்களிலே கருணை சேர்த்து நெஞ்சினிலேதாய்மை வழிந்துதன் கைகளாலே அணைத்தெடுத்து அம்மாவாகிய பெண்மையே நீகடவுளுக்கே அன்னையே நான் வணங்கிறேன் உன்னையே'
Read full article
உயிரை பிய்த்து கொடுப்பேன்
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 07-09-2012 03:27:00
';;; நிலவை வருடும் மேகம் நெஞ்சில் வளரும் தாகம் காதல் கொள்ளும் வேகம் கன்னி அவள் மோகம் உயிரை பறிக்கும் காதல் உணர்வை கொடுக்கும் கூடல் உலகம் மறக்கும் ஆடல் பெண்மை என்பதோ தேடல் உலகப்பொருளில் ஒன்று புரிய முடியா சொண்டு வார்த்தை கொட்டும் போது பொருளைத்தேடும் மனது உதட்டில் முத்தம் வைத்து கண்கள் நான்கையும் தைத்து இடையில் உயிரை பித்து கொடுப்பேன் அவளிடம் சொத்து'
Read full article
கசக்கிபோட்ட மலராய் ஆனேன்
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 02-09-2012 17:40:00
'உன்னை எண்ணி உருகித்தவிக்கும் எந்தன் இதயம் என்ன கேட்கும் கண்களிரண்டில் கண்ணீர் வந்து காதல் என்று சொல்லித் துடிக்கும் வானவெளியில் நிலவு ஒன்று தன்னந்தனியாய் காத்து நிற்கும் வங்கக்கடலின் அலைகள் நடுவே வண்ணச்சூரியன் மெல்ல மறையும் இரவின் விளிம்பில் இதயம் கனக்கும் பெருமூச்சு எல்லாம் புயலாய் மாறும் நெருப்பின் நடுவே காத்து நிற்கும் – என் நினைவுகள் எல்லாம் பொசுங்கி போகும் ஒற்றை நிமிடம் காத்து நின்று உன் ஒற்றை வார்த்தை கேட்பதற்கு – நீ சுற்றும் இடமெல்லாம் பின்த(...)'
Read full article
உயிரை பித்து கொடுப்பேன்
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 24-08-2012 16:09:00
'நிலவை வருடும் மேகம்நெஞ்சில் வளரும் தாகம்காதல் கொள்ளும் வேகம்கன்னி அவள் மோகம்உயிரை பறிக்கும் காதல் உணர்வை கொடுக்கும் கூடல்உலகம் மறக்கும் ஆடல் பெண்மை என்பதோ தேடல் உலகப்பொருளில் ஒன்று புரிய முடியா தொண்டு வார்த்தை கொட்டும் போது பொருளைத்தேடும் மனதுஉதட்டில் முத்தம் வைத்து கண்கள் நான்கையும் தைத்து இடையில் உயிரை பித்து கொடுப்பேன் அவளிடம் சொத்து'
Read full article
அடியேய் என் செல்லக்குட்டி
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 24-08-2012 05:01:00
'அடியேய் என் செல்லக்குட்டி – உன்கண்கள் என்னை கொள்ளுதடி விடியும்வரை காத்திருந்து விழிகள் இரண்டும் வேர்க்குதடி உடையாய் உன் இடை வருடி - உன் கால்கள் இரண்டிலும் நடை பழகி விடையே தெரியா காதலுக்காய் காத்திருப்பேன் என் கன்றுகுட்டி சுவரே இல்லா சித்திரமாய் –என் காதல் சுழன்று துடிக்குதடி கலரே இல்லா என் வாழ்வில் தூரிகை தந்து உதவிடடி படியே தாண்டா பத்தினியாய் – உன் பார்வை ஏன் கீழே போகுதடி தவியாய் கிடந்தது தவிக்கின்றேன் கொஞ்சம் பாசம் தந்து கொன்றுடடி'
Read full article
அன்புள்ள காதலுடன் காலை விடிகிறது
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 14-08-2012 06:52:00
'காலையில் உன்னை கைபிடித்து எழுப்பி சோம்பல் முறிக்கையில் கட்டி அனணத்து குளியலறை போக சண்டை பிடித்து குளித்து முடித்து சாமி கும்பிட்டு உன் நெத்தியில் நானும் என் நெத்தியில் நீயும் திருநீறு பூசிவிட நீ கண்களை மூட நான் ஊத நான் கண்களை மூட நீ ஊத அப்படியே நான்கு கண்களும் நடனமாடி பின்னி பிணைய நேரம் போவதை எண்ணி சுதாரித்து முழித்து அவசரமாய் அடுப்படி சென்று நீ ஆத்திவரும் தேநீருக்காய் தொலோக்காட்சி முன் தவமிருந்து உன்கையில் தேநீர் வாங்கி உனக்கே பருக்கி விட அப்ப(...)'
Read full article
தாயை மறப்பியா
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 11-08-2012 09:31:00
'தாயை மறப்பியா தாய் தந்த பாலை மறப்பியா தடக்கி விழுந்தால்தான் தமிழில் கதைப்பியா'
Read full article
வாணம் தாண்டிய – என் மனசு உனக்கு
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 01-08-2012 10:45:00
'கிழக்கு வானில் உதிக்கும் சூரியன் சிறகை விரித்து பறக்கும் தாமரை குளத்தில் மீன்கள் குளித்து முடித்து கூந்தல் ஒதுக்க குளிரும்காற்று நனைந்த படிகளில் நதியின் ஓட்டம் நெளியும் நீருக்கு புடவை மாற்றம் இளமை அடைக்கும் புடவைத் தலைப்பு நனைந்த கூந்தலில் புதுப்பூ சிரிப்பு காற்றில் பறக்கும் மேனி அழகு மேனி தாங்கும் ஆடை குழைவு வெட்கம் தின்ற கண்கள் உனது வெட்டி வைத்த கன்னம் சிவப்பு உச்ச ஸ்தாயியில் ஓடும் கால்கள் பக்க வாத்தியம் பாடும் (...)'
Read full article
பிரியாமல் வாழுகின்ற சுகம்
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 28-07-2012 04:20:00
'கடலில் விழும் சூரியன் நெருப்பாய் சிவக்கும் வானம் ஓங்கி அடிக்கும் அலைகள் ஓயாமல் துடிக்கும் இதயம் நாட்களை என்னும் மனசு நடந்ததை நினைக்கும் வயசு ஒருமுறை பார்த்து துடிக்க இரு விழி போடும் கணக்கு இருளில் எழும்பும் நிலவு கனவில் தவழும் நினைவு இடைவெளி என்பது பெரிது இரு மனம் துடிக்குது சேர்ந்து வரும்வரை காத்திருக்கும் கண்கள் வரமுன்னே சிரித்துவிடும் உதடு தலையணையை அணைத்திடும் கைகள் காற்றுக்கு கொடுக்கும் பல முத்தம் காணாமல் கனக்கும் இதயம் காத்திருந்தே (...)'
Read full article
கரையில் காத்து நிற்பதோ
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 15-07-2012 16:57:00
'வாணம் கண்மூடியதாள்மேகம் இருட்டானதோ மேகம் கைவிட்டதனாள் மழை நீர் நிலம் தொட்டதோ பூமி அணைக்காததாள் வெள்ளம் நதி சென்றதோ நதிகள் வளைவென்றதால் - அது வழுக்கி கடல் சென்றதோ கடலில் அலை செல்வதால் - என் காதலும் அலைகின்றதோ அலைகள் கரை தட்டுவதாள் - நான் கரையில் காத்து நிற்பதோ'
Read full article
காதல் என்னை கொன்றிடும்
Author
: கவி அழகன்
Blog
: கவி அழகன்
Date
: 12-07-2012 06:43:00
'பூக்களில் மகரந்தம் – உன் புண்ணகையில் சிறு காந்தம் வண்டுகள் மொய்திடும் -உன் வார்த்தைகள் தின்றிடும் புற்களில் பனித்துளி – உன் கண்களில் சிறு ஒளி வெப்பத்தில் உருகிடும் – உன் வெட்கம் உயிர் தொடும் குருவிகள் கீச்சிடும் – உன் குரல்களில் இசைவரும் மரக்கிளை அசைந்திடும் – உன் மனசிலே மழை வரும் சூரியன் கண் முழிக்கும் – உன் நெஞ்சிலே பெண் சிரிக்கும் காலை அது விடிந்திடும் – உன் காதல் என்னை கொன்றிடும்'
Read full article