Skip Navigation Links


கார்ல் மார்க்ஸ்.

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 05-05-2013 08:13:00

'எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. ”இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்” மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற ”பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. மத உணர்ச்சி வ(...)'

Read full article

பரிணாமம்: ஒரு எதிர்க்கவிதை - சச்சிதானந்தன்

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 19-04-2013 02:12:00

'முதன்முறையாக அவன் என்னெதிரில் வந்தபோதுஅவனது பையில் இருந்தனதிலகரின் கீதை உரை,காந்தியின் ‘சத்தியசோதனைகள்’,1.வைக்கத்திலிருந்து ஒரு பாட்டுப்புத்தகம்2.திருநாவாயிலிருந்து கொஞ்சம் மணம்ரத்தக்கறை படிந்த ஒரு கதர் வேட்டி.இரண்டாம் முறையாக அவன் என்னெதிரில் வந்த போதுஅவனது பையில் இருந்தன:‘கம்யூனிஸ்ட் அறிக்கையின்’ ஓரணா பதிப்பு,3. ஏ.கே.ஜியின் சுயசரிதை,*ஓஞ்சியத்திலிருந்து ஒரு பாட்டுப்புத்தகம்,*வயலாரிலிருந்து ஓர் எறி ஈட்டி,ரத்தக்கறை படிந்த ஒரு காக்கிக் கால் சட்டை.மூன்றாம் முறையாக அவன் என்னெதிரில் வந்த(...)'

Read full article

சே கெவாரா புத்தகப் பதிப்புரிமை சம்பந்தமாக..

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 06-03-2013 16:54:00

'            பெறுநர் ;            ஓஷன் பதிப்பகம், ஆஸ்திரேலியா நாங்கள் இந்தியாவில் உள்ள சென்னை நகரம் மற்றும் தமிழகத்தின் இதர பகுதியைச் சேர்ந்த குடி உரிமை செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், இடது சாரி பதிப்பகத்தார் குழு. சமீபத்தில் வலது-சாரி நாளிதழான தினமணியின் வாரமலரில் ஒரு விளம்பரத்தைக் கண்டு (மார்ச் 3- 2013) அதிர்ச்சியடைந்தோம். சென்னையைச் சேர்ந்த பழமைவாய்ந்த தமிழ் பதிப்பகமான “கண்ணதாசன் பதிப்பகம்” அவ்விளம்பரத்தை பிர(...)'

Read full article

சே குவேரா விற்பனைக்கு.. இங்கு அணுகவும்.

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 05-03-2013 17:23:00

'சே குவேராவின் புத்தக உரிமை மூவரிடம் இருக்கிறது. 1.  அலைடா மார்ச்( சேவின் வாழ்நாள் தோழி).2 . சே ஸ்டடி செண்டர்.3. ஓசியன் பிரஸ். இவர்களிடம் மட்டுமே  இதுவரை சே புத்தக உரிமைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் காந்தி கண்ணதாசன் அவர்கள்  சே குவேராவின் எழுத்துக்கள் புகைப்படங்கள் உட்பட அனைத்திற்கும் தமிழில் வெளியிடுவதற்கான உரிமையாளாராக அறிவித்திருக்கிறார். மேற்கண்ட விளம்பரம் அதை உறுதியும் செய்திருக்கிறது. உலகறிந்த புரட்சியாளனின் எழுத்துக்களும், அவரது உருவப்படமும் இப்படித் தனி ந(...)'

Read full article

அருந்தும் ஒரு துளியில்

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 27-02-2013 12:46:00

'எல்லா மொழிகளிலும் கண்துஞ்சாது துயரத்தில் கண்கள் மூழ்கித்தவிக்க அள்ளிச் சேர்த்து பெருஞ்சிரிப்பால் புவியை எச்சில் வழியக் கட்டியணைத்தபடிகவிஞர்கள் குடித்துக்கொண்டிருக்கிறார்கள்(மனைவி கணவணைக் கட்டியுறங்குவது போலவோ கட்டிப்புரள்வதைப் போலவோ இஃதில்லை வாசகர்களே... அதிகாரம் புணரும்போது தனது குறியை மூளைக்குள் பதுக்கிவிடும் வல்லமை கொண்டது.)சிறு ஓய்வுக்காக புடைத்து எழும்பும் வாழ்நாளை மீட்டவியலா தொகைக்குப் பணயம் வைத்தும்சின்னஞ்சிறிய ஈடேற முடியா வாழ்வின் ஓய்வுத்தொகையை செலவழித்தும்எல்லா மொழிகளிலும்அ(...)'

Read full article

எல்லா இரவுகளையும் முத்தத்தால் பழி வாங்கியவன்

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 22-02-2013 07:19:00

'எனக்காக காத்திருக்கும் சூடான முத்தங்களைகுளிர்ந்த நீரில் மூழ்கவைத்துஅதன் ஆவி பறக்கும் சத்தத்தைக் கேட்டபடி இருப்பேன்உண்மையில் ஒரு முத்தம்இடப்படுவதற்கு முன்பே மூளையில் நிகரில்லாதஇயற்கை சாயம் ஏற்றாத மலரைப் போல் தன்னிறத்தை வெளியிட்டு விடுகிறதுநீங்கள்  காண்பது  விடாப்பிடியான அழுத்தம் கூடிய சதை ஒற்றலைத்தான்முத்தத்தை வேவு பார்க்க தெரிந்தவன்கணவன் எனும் பதங்கொண்ட விஞ்ஞானி மட்டுமேஆனால் கணவன் முத்தமிடுவதைமனைவியின் நண்பன் கண்டுகொள்வதேயில்லைநண்பனுக்கும் கணவனுக்கும் இடையில் ஒளியும் உதடுக(...)'

Read full article

கடற்கரையில் காத்திருக்கும் கால்களின் முன் மௌனமாய் தலைகுனிந்து….

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 09-10-2012 10:47:00

'நீங்கள் அறிவீர்கள்அமைதியாய் இருப்பதற்கு பெயர் என்னவென்றுமக்கள் சொல்லித் தருகிறார்கள்இறுக மூடிய வாய்களோடுகசியும் சொல்லை எதிர்பார்த்து நாளும் அலைகிறதுசெங்கோல்நாளும் காதலர்கள் வரவேண்டுமென மத்திய வானொலி நிலையம் ஒலிபரப்புகிறதுகாதலர்கள்இன்னும் காதலர்கள்காதலிக்காதவர்கள் காதலிக்கப் போகிறவர்கள்முன்னமே காதலித்தவர்கள்காதலர்களின் குழந்தைகள்காதலர்களின் முன்னோர்களென கடற்கரை நிறைகிறதுமௌனமாகிக்கொண்டிருக்கும் மக்களை ஈனித் தள்ளிய நாட்டின் வயிறு உப்பத்தொடங்குகிறதுசொல்லமறந்துவிட்டேன்கிழவன் உப்பு ருசி அ(...)'

Read full article

புத்தனுக்கும் யசோதாவுக்குமான தூரத்தில் நிற்கிறாள் ஆம்ரா....

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 08-10-2012 05:02:00

'அவளைக் கண்டுபிடித்தான் ததாகன்அவனைக் கண்டுணர்ந்தாள்ஆம்ராதுயர் மிதக்கும் கண்களையுடையமெலிந்த உதடுகளைசொல்லமுடியா வார்த்தைகளைக் கொண்டஆனந்தமென்னும் நினைவை அள்ளிப் பருகுறகாதலின் தூரத்தை அளக்கும் கருவிஞானம்தவிர்க்கமுடியாத தருணங்களைஇழக்கக்கூடியஇழக்கமுடியாமுத்தங்களைபிட்சையிடும் ததாகனைபிச்சையிட்டாள் யசோதாஅமைதியெனும்அந்தரங்கம்ஓர்சொல்ல முடியாதசொல்ல விரும்பாத சொல்அமைதிசித்தார்த்தனுக்கும்புத்தனுக்கும்ததாகனுக்கும் இடையில் உடலை நெளித்து நிற்கிறதுகாலம்காமம்காலத்தைகாலத்தைக் கடத்தும் மனிதர்களைஞானியாக்க(...)'

Read full article

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 02-10-2012 02:24:00

''

Read full article

ஒரு காதல் கவிதை எழுத முடியாத விரல்களை என்ன செய்யலாம்......

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 29-09-2012 04:14:00

'என்ன செய்யலாம் கவிஞனைஆற்றாமையைஒரு ஒப்பற்ற துரோகத்தைதுரோகத்தில் ஊறித்ததும்பும் புன்னகையைகனவுகளின் வாய்க்காலைநஞ்சூறி விரியும் வெண்சிறகைஎடைகூடிய சொற்களைச் சுமக்கும் கனத்த இதயத்தைகண்ணீரின் வெதுவெதுப்பைஇயலாமையின் சாறைகைவிடப்பட்டவனின்இறுதிச்சடங்கைகவிஞன் வானமும் வெளியும்சூன்யமும் இல்லாதஅகதிதலைச்சிறந்த அயோக்கியன்அனாதைவழியிழந்தபேதமறியா விரல்களால்நாளும் எழுதிச்செல்கிறான்பறவைகளே நிதானமாயிருங்கள்வயல்வெளிகளில்சொற்களை விதைக்கிறார்கள்ஒரு பிரிவை எழுத விரும்பாத விரல்களை என்ன செய்யலாம்அறிவீர்கள்நண்பர(...)'

Read full article

நித்ரா.... நின் சோக நிலத்தில் விளைகிறது எனதான துக்க கோதுமை...

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 27-09-2012 03:38:00

'சூரியகாந்தியின் முகத்தோடு நீ புன்னகைக்கையில்உழவன் போல் மகிழ்ச்சியடைகிறேன்உனது சாயைகளைக் கண்டு நிழல் தன் அருகாமையை உணர்கிறதுபசித்தமற்றும் எளிய வரிகளினூடாக நான் உனக்கு ஒன்று சொல்கிறேன்நான் காதலிக்கிறேன்உன் அருகாமையில்செவ்வனே சரிசெய்து பழுது பார்க்கப்பட்டஎனது இதயம் உனக்கான நேரத்தை மிகத் துல்லியமாகக் காட்டுகிறதுபிரிவின் போது ஆழ முத்தமிடும் உனது உதடுகளில்பெருங்கடல் ஒளிந்திருக்கிறதென்பதை நானறிவேன்எனது தெய்வங்களும் எனது நிலமும்நீயல்லா வானமும் எனக்குத் தேவையில்லைநீயாக இருப்பதில்என் காதல் இன(...)'

Read full article

பத்திரிக்கையாளர்கள் அமைதியாக இருக்கும் நாட்டில் ராணுவம் புன்னகையுடன் நுழைகிறது...

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 17-09-2012 04:38:00

'அப்படித்தான் இருக்கிறதுபத்திரிக்கையாளர்கள்அமைதியாகஇருக்கும்போதுநாடுதன் நிர்வாணத்தைஅமைதி நிரம்பியஎள்ளலுடன் ஒருமுறை கவனித்துக்கொள்கிறதுஉண்மையில்பத்திரிக்கையாளர்கள்நாட்டின்குடிமக்களுக்குஉள்ளது உள்ளபடிமிக நேர்த்தியாக இல்லாவிடினும்அசிங்கமாகவாவதுகுடிமக்களுக்குக் காட்டிக்கொடுக்கவேண்டும்மாறாய்அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்விளம்பரம்மக்களைஅவர்கள்விரும்பவியலாதவாறுவெறுக்க வெறுக்கவன்புணர்ச்சி செய்கிறதுகாகிதங்களிலோபத்திரிக்கையாளர்கள்வசந்தங்களை இசைத்துக்கொண்டிருக்கின்றனர்அறியமுடியாத துப்பாக்கிகளி(...)'

Read full article

காலச்சுவட்டின் இடது கால் பெருவிரலை மனுஷ்ய புத்திரன் என்பவர் கடித்தார் ………..

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 07-09-2012 04:05:00

' சின்ன விசயங்களின் கடவுள் என்ற நூலை முன்வைத்து....2000 வருட( இந்தக் காலக்கணக்கில் எனக்கு சந்தேகம் என்றும் உள்ளது) தமிழ் வரலாற்றில் ஒரு நூலை மொழிபெயர்ப்பதில் அடித்துப் பிடித்துக்கொண்டு ஆவலாதி பொங்க பதிப்பகங்கள் போட்டி போட்டு வெளியிடுவது உண்மையிலேயே மிகுந்த வரவேற்புக்குரியது. நான் இதில் மிகுந்த உவகையடைகிறேன். எழுத்தாளர்களின் பயன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருவது குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இப்புத்தக அடிதடி குறித்த காலச்சுவடு கண்ணன் அளித்த விளக்கங(...)'

Read full article

நான் நல்லவன்..ஆனால், எனக்கு ஒருவரையும் தெரியாதென்று சொல்லும் பட்சத்தில்.......

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 30-08-2012 02:38:00

';;;எனக்குஒரு சிறுபத்திரிக்கை தெரியும்ஒரு சிறுபத்திரிக்கை போல் தோறறம் தருவதையும் தெரியும்ஒரு பதிப்பாசிரியரைத் தெரியும்ஒரு வியாபாரியைத் தெரியும்ஒரு எழுத்தாளனைத் தெரியும்ஒரு விமர்சகனைத் தெரியும்எனக்குஒரு காப்பி ரைட்டரைத் தெரியும்ஒரு டவுன் லோடரைத் தெரியும்ஒரு ஐஸ் வண்டிக்காரரைத் தெரியும்ஒரு சினிமாக்காரரைத் தெரியும்ஒரு தயாரிப்பாளரைத் தெரியும்ஒரு அரசியல்வாதியைத் தெரியும்எனக்குஒரு புத்தக விற்பனையாளனைத் தெரியும்ஒரு வெளிநாட்டு வியாபாரியைத் தெரியும்ஒரு பெண்ணைத் தெரியும்ஒரு ஆணைத் தெரியும்ஒரு என(...)'

Read full article

காந்தியைக் கொட்டிக் கவிழ்த்தல்.

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 28-08-2012 03:42:00

'இன்றைய காந்தியும் அதன் ஊளையொலியும்........மொழி, ஆசிரியனின் பாசாங்குகளால் ஆனது. இதை முன்முடிவாக நாம் பார்க்கத் தேவையில்லை. ஆனால் அது தன்னை எப்பொழுதும் நிலை நிறுத்திக்கொள்வது இந்த பாசாங்கு என்ற தொனியில்தான். மொழி வல்லுனராக வர இருக்கும் ஒருவர் முதலில் தனக்கென்று உருவாக்கிக்கொள்ள வேண்டியது நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை மூட நம்பிக்கையாகக் கூட கொள்ளலாம் ஆனால் அதை முழுமையாக நம்பவேண்டும். முதலில் அந்த நம்பிக்கையின் கீழ் எதையும் நீங்கள் உருவாக்கிக் கொண்டால் அதை தாராளமாக எழுதலாம். எழுதுவதன் (...)'

Read full article

மிகுந்த அச்சத்துடன்....ஜெயமோகனுக்கு....

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 04-08-2012 04:09:00

'நித்ய சைதன்ய யதியின்  தாடி மயிற்கற்றைகளும்,  இன்ன பிற இடத்தில் முளைத்த மயிர்களும், கேரளக்  காலைப் பெருவெளியில் மின்னிய விதத்தை எழுதிய நீங்கள் இப்பொழுது சிவாவின் மரணக் குறித்து உங்களால் முடிந்ததைச் செய்திருக்கிறீர்கள். ஏற்கனவே சுந்தரராமாசிக்கு நூறுபக்கங்களுக்கு மேலாக உத்தரகிரியை பத்திரிக்கை எழுத முடித்த உங்களுக்கு சில பாராக்கள் எழுதுவது சாதாரணம்தான். சிவாவை நீங்கள் எதிர்ப்பாளாராக இருந்தாலும் மதிப்பேன் என்பதை ஒரு வித அரிப்புடன் சொல்லியிருக்கிறீர்கள். முதலில் நான் எழுதிய(...)'

Read full article

அடிமைகளை வாங்கவும் விற்கவும்.... இங்கு அணுகவும்.

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 20-07-2012 06:35:00

'இலக்கியவாதியுடனான உரையாடல்......அய்யா கோமதி நாயகம், சங்க இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரை அறிந்தவர். மதங்க சூளாமணிக்கு நவீன உரை ஒன்றை, சசூரின் மொழி இலக்கண அடிப்படையில் எழுதி வருகிறார். புயண்டாசின் நாவல் ஒன்றை மொழிபெயர்த்தும். தொல்காப்பியத்தின் சாதியுரை பற்றியும் எழுதி ஒரு புத்தகம் வெளியாகி இருக்கிறது. அய்யா இப்பொழுதும் தன்னை ஆரம்ப கட்ட வாசகர் என்றே சொல்லிக்கொள்ள விரும்புகிறார்.நீங்கள் எழுத்தாளர் ஆனது எப்படி...கோபித்துக்கொள்ள வேண்டாம். நான் அடிக்கடி சொறிந்துகொள்வேன். உண்மையில் (...)'

Read full article

தமிழ்ச் சூழலில் வியாதி உருவாகும் கதை.

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 15-07-2012 03:37:00

'வியாதி பற்றிய அரசியல் கட்டுரைகள்.ரத்தத்தாலும், சூத்திரங்களாலும் எழுதுபவன் வாசிக்கப்பட விரும்புவதில்லை, அவன் இதயத்தால் அறியப்பட விரும்புகிறான்.          நீட்ஷே.எழுத்தை வாழ்முறையாக தியானிக்கும் நபர்கள். அவர்களை நபர்கள் என்றே சொல்வேன். வெறுமனே தியானித்து என்ன பலன் கிடைக்கப்போகிறது. பலனை எதிர்ப்பார்ப்பதென்பது உள்ளுணர்வோடு சம்பந்தப்பட்டது. அந்த உள்ளுணர்வின் மீட்சி, அல்லது உள்ளுணர்வின் புத்துயிர்ப்பு அவர்களை தரையிறக்கம் செய்யவேண்டும். எழுதுவதற்(...)'

Read full article

நூறுநாற்காலிகளும்....ஒரு ஜெயமோகனும்.

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 10-07-2012 04:19:00

'அறிஞர் ஜெயமோகன் அவர்கள் பண்டிதர் அயோத்திதாசரைப் பற்றி மூலச்சிந்தனையாளர் இவர்தான் என் தலித் உலகுக்கே எடுத்துக்காட்டிய உத்தமப் பெருமான் ஆவார். ஒருவர் தலித்தாக இல்லாவிடினும் உள்ளுக்குள் கொதிப்பேறி நாட்பட்ட அறமானது எரிமலைக் குழம்பெனத் தகிக்கும் எனில் அவர் அறம் பற்றியும் எவர் பற்றியும் போதிக்கும் முகமாக எழுதலாம். எழுத்து வெளியீடாக இதை வே.அலெக்ஸ் பதிப்பித்திருக்கிறார். பதிப்புரையில் இதுவரை அயோத்திதாசரை தமிழ்ச் சமூகத்தில் இதுவரை யாரும் காணாதபோது, அவரை ஒரு மூலச் சிந்தனையாளராக, மிகவும் அறமான(...)'

Read full article

ஒப்புதல் வாக்குமூலம்...

Author : வசுமித்ர...      Blog : மகள் நேயா      Date : 05-07-2012 04:16:00

'நல்லவர்களும், நியாயமானவர்களும் என்னை ஒழுக்கத்தை அழிப்பவன் என்று அழைக்கிறார்கள். என் கதை ஒழுக்கமின்மையைப் பற்றியது                                                               &(...)'

Read full article

Page 1 , Total 4 1 2 3 4 Last

Bloggers

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of posts published in past 24 hrs,



garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com