எங்கேயும் எப்போதும் ராஜா - ஒரு டொரோண்டோ இசை பயணம்
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 19-02-2013 19:09:00
'"Where are you guys going?" "What's happening there?"இந்த கேள்வியை பலமுறை இந்த பயணத்தில் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.நாங்களும் சளைக்காமல் பதிலை சொன்னோம். SUV rent செய்துவிடலாம், பனி,ஐஸ் மழையில் டிரைவ் செய்ய வசதியாக இருக்கும் என்று நண்பர் முரளி ஆலோசனை சொன்னார், அதன்படி அனைத்து விதமான deal மற்றும் discount search-களுக்கு பிறகு Alamo Rental Car கம்பெனியில் SUV rent செய்ய போனோம்.இடம்: Alamo Rental Car, Grand Rapids, MI.அங்கிருந்தவர் மேற்சொன்ன இரண்டு கேள்விகளையும் கேட்டார(...)'
Read full article
காந்திக்கு நோபெல் பரிசு மறுக்கப்பட்டது ஏன்?
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 02-10-2012 05:50:00
' இந்தப் பதிவை நான் எழுதும் நாள் 2012 அக்டோபர் 2, அண்ணல் காந்தி அவர்களின் பிறந்த நாள். அகிம்சை என்ற ஒரே ஆயுதத்தை கொண்டு இங்கிலாந்திடம் இருந்து இந்தியாவுக்கு ( பாகிஸ்தான், பங்களாதேஷயும் சேர்த்துதான்) சுதந்திரம் வாங்கி தந்தவரின் நன்நாள். இரண்டாம் உலகப் போரில் கோடிக்கணக்கான மக்கள் ஜப்பானிலும், ஐரோப்பியாவிலும் செத்து மடிந்த தருணத்தில் அமைதியான முறையில்ஆயுதம் இன்றி போராடியவர். அப்படிப்பட்ட அந்த மகானுக்கு இன்றுவரை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. ஆச்சரியம்தா(...)'
Read full article
இளையராஜாவின் ரசிகன்
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 02-06-2012 01:48:00
'இந்த உலகில் பல வகையான ரசிகர்கள், இசை ரசிகர், கிரிக்கெட் ரசிகர், சினிமா ரசிகர், உணவு ரசிகர் இப்படி பல வகை. அனைவருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒன்றுக்கு ரசிகராக இருந்திருப்போம், பின் மாறி இருப்போம் அல்லது இன்னும் ரசிகராக இருப்போம். சில சந்தர்ப்பங்களில் ஒருவர் எதற்கு ரசிகராக இருக்கிறாரோ அதை வைத்து அவருடைய ரசனையை எடை போடுகிறோம். உதாரணமாக நடிகர் விஜயகாந்த், ராமராஜன் ரசிகர் என்றால் ஒரு விதமாகவும், உண்மையிலேயே பிடிக்கவில்லை என்றாலும் வெளியில் டைரக்டர் மணிரத்தினம் ரசிகர் என்று சொல்பவரை வே(...)'
Read full article
AIR INDIA: ஒரு காமெடி நிறுவனம்.
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 27-05-2012 05:29:00
'"எம் புருஷனும் கச்சேரிக்கு போறான்" என்ற பழ மொழிக்கு உதாரணமாக இந்திய அரசு நடத்தி வரும் பல நிறுவனங்களில் முதலிடம் வகிப்பது Air India.கடந்த இருபது நாட்களாக இந்த நிறுவன pilot-கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இதில் இந்தியாவிலிருந்து நியூ யார்க், சிகாகோ, லண்டன் மற்றும் பல வெளிநாடு செல்லும் விமான சேவையும் அடங்கும். இதனால் தினமும் பல கோடி ரூபாய்கள் வருமான இழப்பு மற்றும் ஏகப்பட்ட நஷ்டம். புதிதாக வாங்க உள்ள Dream Liner விமான பயிற்சிக்கு Air India வ(...)'
Read full article
அன்னக்கிளியும் ஸ்வர்ணாம்பிகையும்
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 14-05-2012 01:02:00
'அன்னக்கிளி என்றவுடன் எல்லோருக்கும் ஞாபகம் வருவது இசைஞானி இளையராஜாவின் முதல் படம் என்பதுதான், ஆனால் 1975 -1985 களில் தொளசம்பட்டியில் வாழ்ந்த மக்களுக்கு ஞாபகம் வருவதுஸ்வர்ணாம்பிகைதான்.சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் பிரதான சாலையில், ஓமலூர் தாண்டியதும் கொஞ்ச தூரத்தில் உள் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தூரம் சென்றால் வரும் ஊர்தான் தொளசம்பட்டி.கிட்டத்தட்ட பாரதிராஜாவின் படங்களில் வருவதுபோல அழகான ரயில்வே ஸ்டேஷன், புளிய மரங்கள் அடர்ந்த நிழலில் ஞாயிற்று கிழமை கூடும் சந்தை, ஊர் ந(...)'
Read full article
ஷாருக்கானும் -இராமேஸ்வரம் மீனவனும்
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 15-04-2012 09:12:00
'நாம் இப்போது ஷாருக்கானுக்கும் -இராமேஸ்வரம் மீனவனுக்கும் ஒரு ஒப்பீடு செய்யப்போகிறோம், அதாவது ஒற்றுமை வேற்றுமைகளை காணப் போகின்றோம். இது என்ன முழங்காலுக்கும் மொட்டத்தலைக்கும் முடிச்சி? என்று நீங்கள் நினைக்கலாம், தொடர்ந்து படித்தால் புரியும்.. ஷாருக்கான்:இவர் ஒரு இந்திய குடிமகன். பிரபலமான திரைப்பட நடிகர், செல்வந்தர்.இவர் நேற்று தனி விமானத்தில் இந்தியாவிலிருந்து நியூ யார்க் அருகில் உள்ள White Field விமான நிலையத்திற்கு வந்து இறங்குகிறார், அவரை குடியுரிமை அதிகாரிகள் சுமார் இரண்ட(...)'
Read full article
டூல் பாக்ஸ்
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 03-04-2012 14:34:00
'அந்த screw வை கழட்டுவது ரொம்ப கஷ்டமாக இருந்தது, என் பையனுக்கு வாங்கி வந்திருந்த விளையாட்டு காரை அதனுடைய packing இல் இருந்து கழட்டும் முயற்சியில் இருந்தேன். என் மகன் பொறுமை இழந்து கொண்டிருந்தான், அந்த காரை உடனே எடுத்து விளையாட துடித்தான். Laptop bag இல் வைத்திருக்கும் tool box ஞாபகம் வந்தது, எடுத்து வந்து சரியான screw driver -யை உபயோகித்து உடனே கழட்டிவிட்டேன்."You are genius dad..!! " அமெரிக்க முறைப்படி என்னைப் பாராட்டிவிட்டு மகன் காருடன் விளையாட போய்விட்டான். அந்த(...)'
Read full article
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல.!!
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 17-03-2012 04:27:00
'முன்குறிப்பு :இந்த கட்டுரை ஹிந்தி மொழிக்கு எதிரானது அல்ல. நான் ஹிந்தியை வெறுப்பவனும் அல்ல. அதே சமயம் தமிழ் மொழி வெறி பிடித்தவனும் அல்ல.நாளைக்கே அஸ்ஸாமி படித்தால்தான் சோறு கிடைக்கும் என்றால் இன்றைக்கே அஸ்ஸாமி படிக்க துவங்கும் ஆசாமிதான் நான்..!!, இந்த கட்டுரையின் நோக்கமே தவறாக புரிந்து கொண்டிருக்கும் விஷயங்களை தெளிவுபடுத்துவதுதான்.இந்தியாவின் தலைநகரம் :புது டெல்லி இந்தியாவின் தேசிய பறவை : மயில்இந்தியாவின் தேசிய விலங்கு : புலிஇந்தியாவின் தேசிய மொழி : ஹிந்தி. ???இந்தியாவின் (...)'
Read full article
அகபெல்லா - ஒரு அட்டகாசம்..!!
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 10-03-2012 06:17:00
' என்ன இது? நக்கீரன், ஜூனியர் விகடன் அட்டைப்பட செய்தி போல ஒரு தலைப்பு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இது இரண்டு மாதங்களுக்கு முன்பு Grand Rapids -ல் நடந்த பொங்கல் விழாவில் நாங்கள் செய்த அட்டகாசம். சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வரும் பொங்கல் விழாவை எப்படி நடுத்துவது என தீர்மானிக்க வழக்கம்போல கலை ஆர்வம் கொண்ட எங்கள் குழுவைக் கூட்டினோம். எங்கள் குழுவுக்கென்று சில எழுதப்படாத விதிகள் உள்ளன,1 ) கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்(...)'
Read full article
Sir, I am suffering from fever..
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 04-03-2012 18:01:00
'"Sir, I am suffering from fever " என்ற இந்த வாக்கியத்தை எவ்வளவு பேர் குருட்டு மனப்பாடம் செய்து ஒரு நாள் விடுமுறை தரும்படி பள்ளி ஆங்கிலத் தேர்வில் கேட்கப்பட்ட லீவ் லெட்டர் கேள்விக்கு பதில் எழுதினீர்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் என்னுடைய பள்ளிப் பருவத்தில் நான் குருட்டு மனப்பாடமாக இதை எழுத வைக்கப்பட்டேன் . அந்த மனப்பாடத்தின் பாதிப்பு இன்றளவும் உள்ளது, இப்போதும் I am suffering என்றவுடன் from fever என்று அனிச்சையாக கை எழுதுகிறது.இந்த லீவ் ல(...)'
Read full article
குடலராஜா -3 (last part).
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 03-03-2012 22:06:00
'Mexico City Street.Taxi சந்து பொந்துக்களில் நுழைவதை பார்த்து பயந்தேன். அதன் பின்தான் புரிந்தது அது தேவையற்ற பயம் என்பதும், driver traffic jam -யை தவிர்க்க குறுக்கு வழியில் போகிறார் என்பதும். சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பின் சுற்றுப்புற சூழல் முற்றிலும் மாறியது. உயர உயரமான நவீன கட்டிடங்கள், Audi, Benz, BMW , Renault car show rooms, வித விதமான restaurants, Shopping Malls என்று அமெரிக்காவின் இன்னொரு நகருக்குள் வந்தது போல தோன்றியது, அந்த இடத்தின் பெய(...)'
Read full article
கற்றதும் விற்றதும்
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 25-02-2012 07:01:00
'அந்த பெரிய அலுமினியப் பறவை LAX (லாஸ் ஏஞ்சல்ஸ்) ஏர்போர்ட்டில்இறங்கியபோது தேதி அக்டோபர் 4 - 1996 , நேரம் மதியம் 1.30 மணி . முதன் முதலாக அமெரிக்காவில் காலடி எடுத்து வைக்கிறேன். Immigration மற்றும் customs -இல் ஒரு பிரச்சனையும் இல்லாமல் வெளியே வந்தேன். Taxi பிடித்து செல்ல வேண்டிய ஹோட்டல் அட்ரஸ் கொடுத்தேன்.என்னை ஏற்றிக்கொண்டு taxi ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தது. என் கண்ணில் பட்ட முதல் பெரிய விளம்பரம் " Live Nude Girls - 24 hours open" . &(...)'
Read full article
குடலராஜா -2
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 19-02-2012 22:23:00
'மெக்சிகோ என்றதும் என்னுடைய குரல் நடுங்க ஆரம்பித்தது. " எப்போது போகவேண்டும்?" மெதுவாக கேட்டேன்."திங்கள் காலை கிளம்பவேண்டும் .. Steve நல்லா ஸ்பானிஷ் பேசுவான். So உனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.." என்று என் மேனேஜர் பேசிக் கொண்டிருக்க எனக்கு ஏதோ அடிவயத்தில் பிசைவதை போல இருந்தது."உனக்கு மெக்சிகோ போவது OK தானே? Are you comfortable in travelling to Mexico? "என்று திடீரென்று கேட்டார். என் குரல் நடுக்கத்தில் இருந்து கண்டுபிடித்தாரா ?அல்லது அவருக்கே தோன்றி(...)'
Read full article
ஆஸ்கார் விருது: Departures
Author
: sivathy
Blog
: சிவதி
Date
: 16-02-2012 16:36:00
'இது February மாதம், ஓவ்வொரு வருடமும் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் Academy Award (Oscar) வழங்கப்படுகிறது. இந்த வருட 84th Academy Awards Feb 26 ஆம் தேதி Kodak Theatre ல் கோலாகலமாக நடைபெறவுள்ளது.இந்த பதிவு இந்த வருட ஆஸ்கார் படங்களை பற்றியது அல்ல, நான் இதற்குமுன் பார்த்த மனதை தொட்ட Academy Award பரிசு வாங்கிய படத்தை பற்றியது,Departure என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் பிரிவு, புறப்பாடு (ரயில்,விமானம்), மரணம் என்று பல அ(...)'
Read full article