Skip Navigation Links


திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1083)

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 21-05-2013 12:02:00

'குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.குறள் 1083:பண்டறியேன் கூற்றென்ப தனைஇனி யறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு.உயிர்பிரிக்கும் எமனை பிறர்கூற கண்டிலேன்தெறிந்தேன் அவனைபெண்ணுரு கொண்டுபோர் தொடுக்கும் பேர்விழி அம்புகளைஉடையவன் என்ற உண்மையை இன்று.Rishvan'

Read full article

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:466)

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 21-05-2013 01:50:00

'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 466:செய்தக்க அல்லசெயக் கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.செய்யக் கூடாச் செயல்களைச்செய்வதனால் கெடுபவன்செய்யக் கூடிய செயல்களைச் செய்யத் தவறுவதாலும் கெடுவான்.Rishvan'

Read full article

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் எண்:1082)

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 20-05-2013 15:19:00

'குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.குறள் 1082:நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குதானைக் கொண்டன்ன துடைத்து.அவளின்...கூசிடும் விழிவேலைநோக்கியக் கணமேதாக்கிய அவள் பார்வை தாக்கும் இறையொருத்தி போர்ப்படைச்சூழ எனை தாக்கினாற்போல் இருந்தது.Rishvan'

Read full article

அமேசன் தளத்தில் என் நூல்கள்

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 20-05-2013 12:15:00

'மேற்கண்ட என்னுடைய நான்கு நூல்களும் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. மேலும் சுட்டியைப் பெற என்னுடைய வலைதளத்தின் வலப்புறம் அமைந்திருக்கின்ற நூலின் அட்டையை சொடுக்கினால் அது அமேசான் தளத்திற்கு தங்களை கொண்டு செல்லும்.நன்றி ரிஷ்வன் Rishvan'

Read full article

திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில்

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 20-05-2013 10:32:00

'குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.குறள் 1081:அணங்குகொல் ஆய்மயில்கொல் லோகனங் குழைமாதர் கொல்மாலும் என்நெஞ்சு.அவள்...இறை மகளோ - வண்ணநிறை மயிலோ - கனக்குழை அணிந்த மனிதப்பெண்ணோஎனை வாட்டும் அழகோ -நெஞ்சம்விழை கொண்டு மயங்குகிறதேவிடை அறியமுடியாமல்...!Rishvan'

Read full article

காதல் துளிகள் - 46

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 20-05-2013 05:12:00

'காதல் உள்ளவரை காலம்... நாம்வாழும் வரைகாதலும் வாழும்.மரம் கொத்திபறவையாய் நான் உன் மனம் கொத்திய அலகுதினம் குறைபட்டதே தவிர - என் மனோதிடம் குறையவேயில்லை உன் வார்த்தை என்றதூரிகையால்ஓவியமும் தன்னைவரைந்து கொள்கிறேதேமுத்தமும் சத்தமும்சண்டை இட்டுக் கொள்கிறதுயாரால் சத்தம் முதலில்வந்ததென்று.உன்வருகையை கண்டவுடன்பூங்காக்கள் சுவாசத்தைநிறுத்தி விடுகின்றனஉன்னின் மூச்சை வாங்கிதாங்கள் மணம் வீச...!என்னுடன் நீநிற்கையில் உன்நிழலுக்கு கூடகர்வம் வந்து(...)'

Read full article

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:465)

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 19-05-2013 02:23:00

'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 465:வகையறச் சூழாதெ ழுதல்பகை வரைப்பாத்திப் படுப்பதோ ராறு.முறையான முன்னேற்பாடு இல்லாமல்பகைவரை அழிக்க முற்படுவதுவளர்நில எதிரியின் வலிமைப்பயிரை நிலைபெறச் செய்யும் வழியாகிவிடும்.Rishvan'

Read full article

திருக்குறள் நூல் இன்று முதல் வெளியிடப்படுகிறது

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 18-05-2013 12:53:00

'அறம் கூறும் நல்வழி சென்றுபுறம் ஏதும் செய்யா வண்ணம்திறம் காத்து திடமாய் நின்றால்பொருள் நீண்டு அரணாய் அமையும்                    -  ரிஷ்வன்மேற்கண்ட என்னுடைய புதிய நூல் இன்று முதல் வெளியிடப்படுகிறது. நூலை கீழ்க்கண்ட தளங்களில் ஆன்லைனியில் விற்பனைக்கு கிடைக்கிறது. https://www.createspace.com/4177486 http://www.amazon.com/Thirukkural-Araththuppaal-araththupaal-kaviyurai-Tamil/dp/1482578204இந்நூலில் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களின் கீழ் அ(...)'

Read full article

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:464)

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 18-05-2013 02:31:00

'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 464:தெளிவில தனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பாடு அஞ்சு பவர்.அவமானத்திற்கு அஞ்சுபவர்மிகும் பணம் கிடைக்கப்பெறினும்தகுதியும் தெளிவும் அல்லாத இழிதரும் செயலை துவங்கமாட்டார்.Rishvan'

Read full article

திருக்குறள் - அறத்துப்பால் - புதிய நூல் வெளியீடு

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 17-05-2013 02:30:00

'அறம் கூறும் நல்வழி சென்றுபுறம் ஏதும் செய்யா வண்ணம்திறம் காத்து திடமாய் நின்றால்பொருள் நீண்டு அரணாய் அமையும்                    -  ரிஷ்வன்மேற்கண்ட என்னுடைய புதிய நூல் இன்று முதல் வெளியிடப்படுகிறது. நூலை கீழ்க்கண்ட தளங்களில் ஆன்லைனியில் விற்பனைக்கு கிடைக்கிறது. https://www.createspace.com/4177486 http://www.amazon.com/Thirukkural-Araththuppaal-araththupaal-kaviyurai-Tamil/dp/1482578204இந்நூலில் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களின் கீழ் அ(...)'

Read full article

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:463)

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 16-05-2013 02:39:00

'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 463:ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினைஊக்கார் அறிவுடை யார்.பெரும் ஆதாயம் கிடைக்குமென்றுஇருக்கும் முதலையும் இழக்கும் கருமத்தை அறிவுடையவர் செய்யார்.Rishvan'

Read full article

இரவின் மடி - ஹைக்கூ கவிதை

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 15-05-2013 02:30:00

'பெட்ரோல் உயர்வுமிதிவண்டியில் அமைச்சர் பத்து கார்கள் புடை சூழ. வெட்டுண்ட கையுடன்  சாலை ஓரம் கிடந்தான்கட்டவுட் புண்ணியத்தில்.இரவின் மடியில்துயிலும் அசையா மரங்கள்மின்சாரக் கம்பங்கள்.Rishvan'

Read full article

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:462)

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 14-05-2013 02:58:00

'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 462:தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல்.தேர்ந்த நண்பருடன்சேர்ந்து செயல்களைஆராய்ந்து ஆற்றினால்ஆகாத அரியசெயலென்று ஊரில் எதுவுமில்லை.Rishvan'

Read full article

நிசப்தமே சப்தமாய் - கவிதை

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 13-05-2013 03:01:00

'ஓடியாடிடும் சிறுவர்கள்ஓயாமல் இரைச்சல்கள்உடையும் ஜன்னல் துகள்களின்  சிதறும் ஓசைகள்  ஒய்ந்தது நிசப்தமாய்...!அடுத்த பிளாட்டின்  அரை கிரவுண்டு காலியான ஆடுகளம் அடுக்கு மாடிகட்டிடமாய் உயரநிசப்தமே சப்தமாய் இன்று...!Rishvan'

Read full article

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:461)

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 12-05-2013 03:08:00

'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 461:அழிவதூஉம் ஆவதூஉம் ஆகிவழி பயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல்.ஆக்கத்தால் வரும்அழிவும் அழிந்தபின்ஆகும் விளைவையும்சோதித்து அறிந்தபின் ஊதியத்தைக் கணக்கிடுக.Rishvan'

Read full article

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:460)

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 11-05-2013 13:42:00

'பொருட்பால்- அரசியல் - சிற்றினஞ்சேராமைகுறள் 460:நல்லினத் தினூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல்.நல்ல இனத்தைக் காட்டிலும் இன்பம் தரும் துணையில்லைஅல்ல இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவன வேறில்லை.Rishvan'

Read full article

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:459)

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 11-05-2013 04:50:00

'பொருட்பால்- அரசியல் - சிற்றினஞ்சேராமைகுறள் 459:மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்இனநலத்தின் ஏமாப்பு டைத்து.மனத்தின் நன்மையால் மறுபிறப்பு இன்புறும் - நல்லஇனத்துடன் சார்ந்தவர்க்கு எப்பிறப்பும் சிறப்புறும்.Rishvan'

Read full article

"திருக்குறள் - அறத்துப்பால் கவியுரை" - விரைவில் வெளியீடு

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 10-05-2013 11:32:00

'விரைவில் என்னுடைய "திருக்குறள் - அறத்துப்பால் கவியுரை" என்ற  ஐந்தாவது நூல் வெளிவர உள்ளது...அதன் அட்டைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்... பார்த்துகருத்துரை தெரிவிக்கவும்...Rishvan'

Read full article

காதல் துளிகள் - 45

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 10-05-2013 01:55:00

'உன் ஒரு பார்வையில்விழுந்த என்னை எழுந்து நடப்பதற்குள்மறு பார்வை வீசிமுடவனாக்கி விட்டாயே...!கண்டவன் கைபட்டு தயாரித்தகிரீம்கள் எதற்குகொஞ்சம் வெட்கப்படேன்  அதுபோதும் -  உன்கன்னத்தைச் சிவப்பாக்க..!உன்னை நேசித்தேநான் உயிர்வாழ்கிறேன் - காற்றோதன்னைக்  காப்பற்றிக்கொள்ள உன்னைச் சுவாசித்துக்கொள்கிறது.Rishvan'

Read full article

திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:458)

Author : Suresh Subramanian      Blog : Tamil Kavithaigal      Date : 09-05-2013 01:52:00

'பொருட்பால்- அரசியல் - சிற்றினஞ்சேராமைகுறள் 458:மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு டைத்து.மனதில் திடம் உற்றவராயினும் நற்குணம் இடம் பெற்றிருப்பினும் வெற்றியைத் தரும் வலிமை பற்றிய இனத்தல் பாதுகாக்கப்படும்.Rishvan'

Read full article

Bloggers

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of posts published in past 24 hrs,


நான்காம் தமிழ் ஊடகம்(3)

VASUKI MAHAL KALYANA MANDAPAM & VASUKI MAHAL MATRIMONIAL(2)

The Chief Mentor(2)

சி.பி.செந்தில்குமார்(2)

கவிதை வீதி... // சௌந்தர் //(2)

வா.கோவிந்தராஜ்,(2)

Bagawanjee KA(2)

Avargal Unmaigal(1)

vathikuchi(1)

thamilselvi(1)

Abu Sayyaf(1)

Sidharthan A(1)

RV(1)

வே.நடனசபாபதி(1)

yarlpavanan(1)

ஜீவ கரிகாலன்(1)

Siva Nathan(1)

கும்மாச்சி(1)

IdlyVadai(1)

ரிஷபன்(1)

♔ம.தி.சுதா♔(1)

ஸ்ரீராம்.(1)

ஹுஸைனம்மா(1)

சீனி, சுப்பிரமணியன்(1)

பாலா(1)

பழமைபேசி(1)

சின்னக்குட்டி(1)

kashyapan(1)

somasundaram movithan(1)

Chittoor Murugesan(1)

இராஜராஜேஸ்வரி(1)

eraeravi(1)

Suresh Subramanian(1)

ஆரூர் மூனா செந்தில்(1)

டெனால்டு ராபர்ட்(1)

உஜிலா தேவி(1)

Ramaguru Radhakrishnan(1)

Nitharsanam Tamil(1)

Ramanujam Solaimalai(1)

ஆயங்குடி மீடியா(1)

ஈரோடு கதிர்(1)

Rathna Peters(1)

ஜோதிஜி திருப்பூர்(1)

கவிதா | Kavitha(1)

kaliya raj(1)

SP.VR. SUBBAIYA(1)

Advocate P.R.Jayarajan(1)

கலாகுமரன்(1)

ஜோதிடர் :R.ராவணன் .B.sc(1)

திண்டுக்கல் தனபாலன்(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com