Skip Navigation Links


இரு மரணங்கள்

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 15-05-2013 03:38:00

'பொதுவாகவே நான் எழுதப் பயப்படும் அல்லது சங்கடப்படும் விடயம் மரணம்தான்..காலை செய்தித்தாளை படிக்கும்போது, கடவுளை வேண்டி கொள்வதும் அதுதான்.."கடவுளே..இன்றைக்கு எந்த மரணச்செய்தியும் வந்திருக்க கூடாது.." ஆனால், மரணம் பற்றிய செய்தி இல்லாமல் எந்த ஒரு செய்திதாளையும் இதுவரை பார்த்ததில்லை..பிறப்பை எவ்வளவு கொண்டாடுகிறோமோ, இறப்பை அவ்வளவு பயத்துடன் எதிர்நோக்கவேண்டியிருக்கிறது..யாரும் மரணத்தை விருப்பப்பட்டு அழைப்பதில்லை. தற்கொலை செய்பவர் கூட, விருப்பப்பட்டு அதை தேர்ந்தெடுப்பதில்லை..பிறப்பு, இறப்பு (...)'

Read full article

வீடு வாடகைக்கு - நான் வெஜிடேரியன் ஒன்லி

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 08-05-2013 04:15:00

'சென்னை வந்து வேலை தேடும்போது, முழுக்க மேன்சன் வாசம்தான்..கக்கூஸ் அளவே உள்ள ஒரு ரூமில், மூன்று பேர்..ஓனருக்கு தெரிந்து இரண்டு பேர், தெரியாமல் ஒருவர் என்று..இருக்கு இரண்டு பெட்களில், ஆளுக்கு ஒருவர்..இரண்டு கட்டிலுகளுக்கு இடையே இன்னொருவர்.. தரையில் தூங்கி கொண்டிருப்பவரிடம்.."பாஸ்.கொஞ்சம் இடம் கொடுக்குறீங்களா" என்று அனுமதி கேட்டுத்தான் வெளியே செல்லவேண்டும்..அவ்வளவு அருமையான வசதி..காலமாற்றத்தில், ஒரு சின்ன கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து, ஒரு நாலாயிரம் சம்பளம் வாங்கும்போது.."ஓ..மை..காட்..வ(...)'

Read full article

எனக்கொரு கேர்ள் பிரண்ட்...

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 01-05-2013 05:05:00

'கடந்த முறை "நீயா நானா" வில் விவாதிக்கப்பட்ட தலைப்பு என் மனதை கேசரி மாதிரி கிண்டிவிட்டது..அதாவது இன்றைய காலகட்டத்தில் "ஆண்-பெண் நட்பு சாத்தியமே.." என்று ஒரு அணியில், நொந்துபோன அப்பாக்களும், நூடுல்ஸ் ஆன அண்ணன்களும், எதிர் அணியில் "எனக்கொரு பாய் பிரண்ட்ஸ் வேண்டுமடா" என்று பாடிக்கொண்டு இந்த தலைமுறை பெண்களும் அமர்ந்திருந்தனர்..அந்த காலத்தில காலேஜ் படிக்கும்போது என்று நான் ஆரம்பித்தால் "யப்பே..ஆளை விடுடா..சொந்தக் கதைய சொரிய ஆரம்பிச்சுட்டாண்டா" என்று பலபேர் சொரிய..இது..எழுந்துபோக வாய்ப்பு (...)'

Read full article

தமிழேண்டா.....

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 28-04-2013 03:25:00

'தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்ற சொல்வடையை கேட்கும்போது நக்கலாக "என்ன கவுத்துவிடும் குணமா" என்று கேட்பதுண்டு. பொதுவாக "தமிழனுக்கு தமிழனே உதவி செய்ய மாட்டாண்டா..அப்புறம் எங்கே முன்னேறுவது" என்று பல பேர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்..ஆனால் உதவி செய்வதற்கு முதலில் ஒன்றிணைய வேண்டுமே..தமிழன் முதலில் எங்கே இருக்கிறான் என்றாவது தெரியவேண்டுமே..தமிழ்நாட்டில் பிரச்சனையில்லை..ஆனால் தொலைதூரத்து தேசங்களில்..எனக்கென்னமோ, தமிழை வளர்ப்பதிலும், தமிழ்மொழியின் அருமையை எடுத்துக(...)'

Read full article

கமல்ஹாசன் முத்தமும், கோவாலு கோபமும்

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 26-04-2013 03:37:00

'இரண்டு மாசமா கோவாலு கண்ணில மாட்டாம தப்பிச்சிக்கிட்டு இருந்தேன்..இன்னைக்கு முடியல..என் கிரகம் அன்னைக்கு குத்தவைச்சு கோலி ஆடிடுச்சு போல..அமைதியா ஒன்னுக்கடிச்சுகிட்டு இருக்குறப்பத்தான் அவனைப் பார்க்கணுமா.."டேய்...ராசா....""அய்யோ..கோவாலு..""என்னது "அய்யோ" வா..""இல்லடா கோவாலு..இது அந்த "அய்யோ..." இல்லை..அந்த "அய்யோ...""ஓ..அந்த "அய்யோவா.." நான் கூட அந்த "அய்யோ" ன்னு  நினைச்சுட்டேன்..""அய்யோ..அய்யோ..""சரி..கோவாலு..அது ஏண்டா வில்லங்கமான நேரத்துல வர்ற...""அதவிடுடா..""இப்பத்தாண்டா ஆரம்பி(...)'

Read full article

ஐ ஆம் பேக்...

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 24-04-2013 04:31:00

'ஆமா..பெரிய அஜீத்துன்னு நினைப்பு அப்படின்னு யாருண்ணே அங்கிட்டு முணுமுணுக்கிறது..பிச்சுப்புடுவேன்... எல்லாரும் கொஞ்சம் காதை மூடிக்கிங்க..ஐ ஆம் பேக்....நோ..நோ..நோ...அதாவது நான் பேக்கு இல்லை..அதாவது..ஐ ஆம் பேக்..அதாவதுண்ணே..நான் திரும்ப வந்துட்டேன்..பதிவுலகத்துக்கு....ஆமா..இவரு பெரிய கப்பல் வியாபாரி..இரண்டு மாசம் பிசினஸ் டிரிப்பு போய், நாலு கப்பலை வித்துட்டு, திரும்ப பதிவுலகத்துக்கு வந்துருக்காரு அப்படின்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லலாம்..அதெல்லாம் துடைச்சுக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்ல(...)'

Read full article

ஏர்டெல் கர்நாடிக் சிங்கர்

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 12-02-2013 04:50:00

'“காலையில 1 மணியிலிருந்து காத்திருக்கேன் சார்..”“இந்தவாட்டி கண்டிப்பா வாங்கியே தீருவேன்..”“இதோட மூணுமுறை டிரை பண்ணினேன்..முடியலை..இந்தவாட்டி கண்டிப்பா வாங்கிருவேன்..”இதெல்லாம் அமெரிக்க விசா வாங்குவதற்கு க்யூவில் நிற்பவர்கள் அல்லது சாப்ட்வேர் கம்பெனி வேலை வாங்குவதற்கு க்யுவில் நிற்பவர்கள் சொன்னதல்ல. விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கருக்காக முதல் ரவுண்டில் செலக்ட் ஆவதற்கு காலை 1 மணிக்கெல்லாம் கண்முழித்து நின்று, காலையில் மேக்அப் போட்டு மைக்கை நீட்டிய நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் திருவாய் ம(...)'

Read full article

கடல் – செத்தாண்டா சேகரு…

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 02-02-2013 06:30:00

'படத்தில் ஒரு வசனம் வருகிறது..பள்ளிக்கூடம் பக்கம் கூட நெருங்காத படத்தின் நாயகன், சர்ச் பாதரைப் பார்த்து..“பாதர்..நீங்க என் குரு..என் வாழ்க்கையில நீங்க எந்த பாதையை தேடுனீங்கன்னு எனக்கு தெரியல..அதுகூட என்னால வரமுடியலை..ஆனா, எனக்கு அந்த பாதையை ஒரு தேவதை காட்டுனா..அவ பின்னாடியே அந்த பாதையில கையபிடிச்சுக்கிட்டு நடந்துருவேன்..”நல்லா பார்த்துக்க்குங்கண்ணே..பள்ளிக்கூடம் பக்கம் கூட நெருங்காத பயபுள்ள, பாதரை பார்த்து, இலக்கியத்தரமா மேலே உள்ள டயலாக்கை பேசுராறாம்மா..மேலே உள்ள டயலாக்குதுதான் ஒரு ப(...)'

Read full article

விஸ்வரூபம் – சுடச்சுட விமர்சனம்

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 25-01-2013 06:40:00

'அமெரிக்காவில் விஸ்வரூபம் வெளியாகி, இன்று ப்ரீமியர் ஷோ என்று சொன்னவுடனே முடிவெடுத்துவிட்டேன் “கண்டிப்பாக பார்க்கவேண்டும்” என்று. இதில் வேறு, பலசர்ச்சைகள், போராட்டங்கள், தடைகள் என்று சேர்த்து எதிர்பார்ப்பை கூட்டியிருந்தன. பவர்ஸ்டார் படத்தையே பத்துவாட்டி பார்க்கும் நான், நிஜஸ்டார் கமல்ஹாசன் படத்தை விட்டுவிடுவோமா என்ன..படத்தின் கதை என்ன. எல்லாப் புத்தகங்களிலும் வந்ததுதான். அமெரிக்க நடன ஆசிரியராக வேலைபார்க்கும் கமலுடன் இருக்கவே மனைவி பூஜாகுமாருக்கு பிடிக்கவில்லை. இதில் வேலை பார்க்கும் ஓன(...)'

Read full article

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 20-01-2013 07:44:00

'குட்டிப்பையனுக்குபிறந்த நாள் வருது, ஏதாவது பார்ட்டி அரேஞ்ச் பண்ணலாம்னு இங்கிட்டு உள்ள இண்டியன் ரெஸ்டாரண்டுக்கு போலாமுன்னு போனேண்ணே..நான் இங்கிட்டு சொல்லுறது, மதுரை பக்கமில்லைண்ணே..கொஞ்சதூரம்..அதாவது, ரெண்டு மூணு கடல் நீந்தி வந்தீங்கன்னா, “அமெரிக்கா..அமெரிக்கா” ன்னு சொல்லுவாய்ங்கள்ள..அட அதுதாண்ணே..காலங்காத்தால, சூட்டும் கோட்டும் போட்டுக்கிட்டு, ஜெமினி ப்ளைஓவர் பக்கத்துல பல்லு விளக்காம, ஒரு பைலை கையில புடுச்சுக்கிட்டு நிப்பாய்ங்கல்ல..இங்கிட்டு வர்றதுக்குதாண்ணே..அப்படி நின்னபையதாண்ணே ந(...)'

Read full article

உலக அழிவு ஆரம்பம்

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 07-01-2013 05:40:00

'கல்லூரி முடித்து மும்முரமாக வேலை தேடி கொண்டு இருந்த நேரம். என் நாடி நரெம்பெல்லாம் “வேலை வேண்டும்” என்ற வெறியே மேலோங்கி இருந்தது..என் கால்படாத கம்பெனிகளே இல்லை எனலாம்..அப்படி சென்ற ஒரு கம்பெனியில் மனிதவளத்துறை சம்பந்தமான இன்ட்ரிவியூற்கு செல்ல நேர்ந்தது..உங்கள் மனதை சோதிக்கும் பல கேள்விகள் கேட்கப்படும்.அப்படிபட்ட ஒரு கேள்வி…“இப்ப நீங்க எங்க கம்பெனியில் ஜாய்ன் பண்ணிவிட்டீர்கள்..பிசினஸ் சம்பந்தமாக 9 மணிக்கு ஒரு மீட்டிங்க்..அதை மிஸ் பண்ணிவிட்டால் பல கோடி ரூபாய் நஷ்டம்..அவசரமாக காரில் வரு(...)'

Read full article

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு – சொர்க்கமே என்றாலும்???

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 15-12-2012 15:55:00

'ஆபிசிலிருந்து கிளம்பும்முன் செல்பேசி அழைத்தது..மனைவிதான்..“ஏங்க..ரொம்ப பசிக்குது..நைட்டு சாப்பாடு பண்ணுறதுக்கு லேட் ஆகும்..வர்றப்ப பீட்சா வாங்கிட்டு வர்றீங்களா..”எனக்கும் பீட்சா சாப்பிடவேண்டும்போல இருந்தது..பீட்சா என்னுடைய பேவரிட் இல்லையென்றாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது சாப்பிட்டுவிடுவேன்..ஆனால் வீட்டிற்கு போகும்முன்பு வாங்கிவிடவேண்டும்..குறைவான நேரம்தான்..என்ன செய்வது..யோசித்து கொண்டே இருந்தவன்..சரி..நம்மிடம்தான், செல்பேசியில் இண்டெர்நெட் உள்ளதே என்று எடுத்தேன்..“பிட்சா ஹட்” இணைய(...)'

Read full article

நீதானே என் பொன்வசந்தம் – இளமை துள்ளல்

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 15-12-2012 05:57:00

'விண்ணைத்தாண்டி வருவாயா காசிதியேட்டரில் பார்த்து வெளியே வரும்போது, தன்னை சிம்புகளாகவும், திரிஷாக்களாகவும் நினைத்துக் கொண்டு தலையை கோதிகொண்டு வெளியே வந்த இளைஞர்களை பார்க்கும்போது கடுப்பு கிளம்பி கொண்டு வந்தது. ஏனென்றால் எனக்கு படம்.  பிடிக்கவில்லை. “யோவ்..என்னய்யா படம் இது..ஆரம்பத்திலருந்து, கடைசி வரைக்கும் பேசிக்கிட்டே இருக்காய்ங்க..” ன்னேன்..அதுக்கு ஒரு பயபுள்ள..“மச்சி..இதையெல்லாம் ரசிக்குறதுக்கு லவ் பண்ணிருக்கணும்டா..அட்லீஸ்ட், ஒன்சைட் லவ்வாவது பண்ணிருக்கனும்டா” என்றான் கடுப்ப(...)'

Read full article

அழவைத்த விஜய் டிவியின் நீயா நானா

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 19-11-2012 04:21:00

'பொதுவாக இந்தியர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் என்ற கருத்துண்டு. அதுவும் தென்னிந்தியர்கள், குறிப்பாக நம்மவர்களை கேட்கவே வேண்டாம்..”என்னது..பாட்டி சுட்ட வடையை காக்கா தூக்கிட்டு போயிடுச்சா” என்று ரெண்டு நாளா தூங்காமல் இருக்கும் ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்படுவோம். அதை வைத்தே கல்லா கட்டும், ரியாலிட்டி ஷோக்களுக்கும், டி.ஆர்களுக்கும், விசுக்களுக்கும், விக்ரமன்களும் இங்கு அதிகம்.பொதுவாக நான் சீக்கிரம் உணர்ச்சிவசப்படமாட்டேன். மண்டை உடைந்து ரத்தம் ஒழுகிகொண்டு நின்றாலும், “அடி ஒன்னும் அவ்வளவு (...)'

Read full article

துப்பாக்கி – விமர்சனம்

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 13-11-2012 06:38:00

'இந்த தீபாவளி, விஜய்யின் துப்பாக்கி படத்தோடு துவங்கியது. ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் காம்பினேஷன் என்றபோது, சற்றுபயம் இருந்தது நிஜம். ஏனென்றால், “ஏழாம் அறிவு” படத்தில் சூர்யாவின் ஸ்டில் ஒன்றை பார்த்தபோது, முனியாண்டி விலாஸில், உரித்த சிக்கன் ஒன்று தொங்கி கொண்டிருந்ததும், சுருதிஹாசனின் “தமிழன்னா, அவ்ளோ இலக்கார்ராமா..” என்று கொலைவெறி தமிழும் சேர்ந்து அடிவயிறை கலக்கியிருந்தது. இதில்வேறு, விஜய் டிரெய்லரில் “ஐ.ஆம் வெயிட்டிங்க்” என்று சொன்னபோது, ஒருவேளை தியேட்டருல கதவை பூட்டி வைச்சுருவாய்ங்களோ என(...)'

Read full article

நமீதாவின் திகைப்பூட்டும் கவர்ச்சி

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 16-10-2012 04:29:00

'இப்படியெல்லாம் தலைப்பு போடுபவனல்ல நான்..ஆனால், இந்தப் பதிவை எல்லோரையும் படிக்கவைக்க வேறு வழியில்லை. ஏனென்றால், “டெங்குவை தவிர்ப்பது எப்படி”, அல்லது “டெங்கு பரவ யார் காரணம்” என்று தலைப்பு போட்டால் யாரும் ஓபன் பண்ணி கூட பார்ப்பதில்லை. ஆனால் அதே “நமீதாவின் கவர்ச்சிப்படம்” என்று தலைப்பிட்டால், டெங்கு காய்ச்சல் வந்து, கையை தூக்கமுடியாமல் இருந்தால் கூட, காலால், இந்த லிங்கை கிளிக் பண்ணி பார்ப்பதற்கு ரெடியாக இருக்கிறார்கள். நானும் அந்த லிஸ்டில் இருப்பேன் என்று சொல்ல தயக்கமும் இல்லை. தப்பு எ(...)'

Read full article

மாற்றான் - மரணமொக்கை

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 13-10-2012 06:20:00

'நீங்கள் படத்தயாரிப்பாளரா..கதை, திரைக்கதையே இல்லாமல் உங்கள் படம் ஓடவேண்டுமா..எந்த கஷ்டமும் படவேண்டியதில்லை.. என்னிடத்தில் வாருங்கள்..உங்கள் படத்தை “மரணமொக்கை” என்று எழுதுவேன்..உங்கள் படம் ஹிட்டு..என்னது நம்பமாட்டீங்களா..என் கடந்தகால விமர்சனங்களையும், கணிப்புகளையும் அலசி பாருங்க சார்..குறிப்பாக தாண்டவம் படத்திற்கு முதல் விமர்சனம் நான்தான் எழுதினேன் என்று நினைக்கிறேன்..படம் எனக்கு பிடித்திருந்தது..விக்ரமுக்கு ஒரு ஹிட் என்று எழுதிட்டு பார்க்குறேன்..ங்கொய்யால..அம்புட்டு பயபுள்ளைகளையும், (...)'

Read full article

சாட்டை

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 01-10-2012 05:22:00

'தமிழ் சினிமா உலகத்தில் நல்ல படங்களே அரிதாக வருகின்ற இந்த காலத்தில், அதைப் போக்கும் வகையில் தற்போது வந்த படமே அறிவழகன் இயக்கி, சமுத்திரக்கனி இயக்கியுள்ள சாட்டை திரைப்படம். அரசு பள்ளிக்கூடங்களில் நடக்கும், அவலநிலையை செவிட்டில் அறைந்தாற்போல சொல்லியிருக்கும், இத்திரைப்படம், ஏறக்குறைய “நம்மவர்” படத்தின் கருவோடு ஒத்துப்போயிருக்கிறது. ஆனால் நம்மவர் படத்தின் தோல்விக்கும், இந்தப் படத்தின் வெற்றிக்கும், ஒரே காரணம், சாட்டைப் படம், ஏதோ 2 மணிநேரம் அரசு பள்ளியேலேயே நாமும் இருந்தோம் என்ற உணர்வை ஏற(...)'

Read full article

தாண்டவம் – சுடச்சுட விமர்சனம்

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 28-09-2012 06:01:00

'அதென்ன “சுடச்சுட” அப்படின்னெல்லாம் அசட்டுத்தனமா கேட்கப்படாது..விமர்சனம்னு வந்துட்டா, நாலு வார்த்தை அப்படி, இப்படின்னுதான் விழும்யா..அதெல்லாம் கேள்வி கேட்டா, ரத்த பூமியான பதிவுலகத்துல குப்பை கொட்ட முடியுமா..சரி விஷயத்துக்கு வருவோம். வியாழக்கிழமை இரவிலேயே, அமெரிக்காவில் தாண்டவம் ரீலீஸ்..என்னதான் “சுட்டு” கொடுத்தாலும், தித்திப்பு ஜாங்கிரியான, “தெய்வத்திருமகள்” விஜய் கொடுத்த எதிர்பார்ப்பினால், 9 மணி படத்திற்கு 08:30 மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன்.போய் பார்த்தால், தியேட்டர் வாசலிலே, நம்ம ஊ(...)'

Read full article

தி ஹிட்லிஸ்ட் – விமர்சனம்

Author : அவிய்ங்க ராசா      Blog : அவிய்ங்க      Date : 18-09-2012 05:00:00

'சும்மா, ஹாலிவுட் தரம், ஹாலிவுட் தரம்னு புலம்புறாய்ங்க பீட்டர் பார்ட்டிங்க என்று கலாய்ப்பவர்களுக்கு, இந்தப் படவிமர்சனத்தை சமர்ப்பிக்கிறேன். இந்தப் படம் பார்த்த பின்பு, ஏன் ஹாலிவுட் தரம் என்று சொல்லுகிறார்கள் என்று புரிய வரும்.ஒரு கம்பெனியில் பிராஜெக்ட் செய்யும் ஆலனுக்கு அன்று, புரோமஷன் இறுதி செய்யப்படும் நாள். ஆலன் யாரென்று கேட்டால், என்ன சொல்லுவது..நம்ம பாணியில் சொல்லவேண்டுமென்றால் , ரோட்டில் நடந்து செல்லும்போது, ஏதாவது கார் வந்து சேற்றை வாரி இறைத்து சென்றால், “அட..கார் வைச்சிருக்கவ(...)'

Read full article

Page 1 , Total 4 1 2 3 4 Last

Bloggers

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of posts published in past 24 hrs,


Abu Sayyaf(6)

டெனால்டு ராபர்ட்(5)

நான்காம் தமிழ் ஊடகம்(5)

Sundari Venkatraman(3)

Suresh Subramanian(3)

சை. பைஜுர் ரஹ்மான்.(3)

JAYANTHI RAMANI(2)

Bagawanjee KA(2)

thamilselvi(2)

sneha priya(2)

வேடந்தாங்கல் - கருண்(2)

சி.பி.செந்தில்குமார்(2)

வே.மதிமாறன்(1)

கவிதை வீதி... // சௌந்தர் //(1)

விக்கியுலகம்(1)

ஒசை(1)

Thenammai Lakshmanan(1)

கும்மாச்சி(1)

சீனி, சுப்பிரமணியன்(1)

ASHROFF SHIHABDEEN(1)

கே. பி. ஜனா...(1)

Geneva Yuva Aagaaya Manithan(1)

கே.பாலமுருகன்(1)

-தோழன் மபா, தமிழன் வீதி(1)

மழைக்காகிதம்(1)

vasan(1)

Chittoor Murugesan(1)

eraeravi(1)

T.V.ராதாகிருஷ்ணன்(1)

Nitharsanam Tamil(1)

தமிழ்வாசி பிரகாஷ்(1)

Pasupathi K Pillai(1)

நிலாமகள்(1)

Vasudevan Tirumurti(1)

குகன்(1)

S.Menaga(1)

kaliya raj(1)

தருமி(1)

piriyan(1)

Vijayashankar(1)

sury Siva(1)

N.Ganeshan(1)

சித்திரவீதிக்காரன்(1)

ஜோதிடர் :R.ராவணன் .B.sc(1)

சீனு(1)

mohamedali abdulkader(1)

kshetrayatraa(1)

ஆரூர் மூனா செந்தில்(1)

கோவை கவி(1)

இக்பால் செல்வன்(1)

RV(1)

Bala subramanian(1)

riyas rilwan(1)

rajalakshmi paramasivam(1)

Arul Selva Per arasan(1)

kkumar V(1)

sambargaadu(1)

Packirisamy N(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com