Skip Navigation Links


அம்மாவுக்கு….

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 12-05-2013 04:31:46

'நான் பிறந்தபோது மூன்று நாள்கள் அன்ன ஆகாரமின்றி பசி என்னும் பெருநெருப்பில் நீ நொந்தாயே அம்மா, உனக்கு என்னால் ஏற்பட்ட இந்தக் கொடுமை எனக்கு விளைவித்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள் அம்மா!.'

Read full article

வியக்க வைத்த விவேகானந்தர்

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 10-05-2013 04:01:53

'நடந்த விஷயத்தை விவேகானந்தரிடம் தெரிவித்தார் அகண்டானந்தர். உடனே விவேகானந்தர், அகண்டானந்தருடன் புறப்பட்டு நூலகத்தை அடைந்தார். காப்பாளரிடம் தான் அந்தப் புத்தகத்தை முழுக்கப் படித்து முடித்து விட்டதாகவும், வேண்டுமானால் அந்தப் புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்டு தன்னைப் பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளும்படியும் சொன்னார்.'

Read full article

அவதார புருஷர் ஸ்ரீ சத்ய சாய்பாபா

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 23-04-2013 05:05:53

'தங்களது உடல்தான் வேறு வேறு என்றும் ஆன்மா ஒன்றுதான் என்றும் கூறினார் பாபா. மேலும் தான் பிறந்து சத்திய யுகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று வெங்கோபா போன்ற பல யோகிகளும், பரத்வாஜர் போன்ற பல முனிவர்களும் பிரார்த்தனை செய்து கொண்டதால்தான் தன் அவதாரம் நிகழ்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.'

Read full article

வசைகவியும் ஆசுகவியும்

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 22-04-2013 07:03:16

'தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராக நக்கீரர் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். தமிழும், தமிழர் அறமும் போற்றப்பட்ட காலம். இந்நிலையில், ஆங்கே விஜயம் செய்தான் ஒரு வடமொழிப் புலவன். அவன், தமிழை, நீசர் பாஷை என்றும், தமிழ் தீயவர்கள் மொழி என்றும், தமிழ் சிறப்பிழந்த மொழி என்றும், வடமொழி அளவிற்குச் சொல்லாட்சி மிக்கது அல்ல என்றும் இழிவாகப் பேசி இருக்கிறான்.'

Read full article

இராமன் அவதார புருஷனா?

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 19-04-2013 03:43:21

'கம்பர் காலத்தில் சைவ வைஷ்ணவச் சண்டைகள் அதிகம். மகாவிஷ்ணு பிறந்து பிறந்து இறந்து கொண்டே யிருப்பதால், அவர் கடவுளல்லர் என்பது சைவர்கள் கருத்தாக இருந்தது. கிணற்றிலே விழுந்த குழந்தையை எடுப்பதற்காகத் தானும் அக்கிணற்றிலே குதித்து மூழ்கும் தாயைப் போல, கடவுளும் மனிதர்களைக் கரையேற்றும் பொருட்டுக் கீழே இறங்குகிறார்.'

Read full article

வினையான விளையாட்டு

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 16-04-2013 04:33:36

'சூர்ப்பணகை, கன்னிகாதானத்தைக் காட்டிலும் காந்தர்வ விவாகமென்ற காதல் மணமே சிறந்ததென்றும், அத்தகைய மணத்திற்கு வேதத்திலும் ஒப்புதல் உண்டென்றும் சொல்கிறாள்.'

Read full article

இப்படியும் ஒரு தாய்…

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 09-04-2013 04:26:48

'ராமன் வனவாசம் போக வேண்டுமென்று தீர்ப்பாகிறது. அவனும் மரவுரி தரித்துக் கிளம்பத் தயாராகிறான். உடனே லட்சுமணன் தன் தாய் சுமத்திரையைப் பார்க்க விரைந்து செல்கிறான். அண்ணனுடன் தானும் காட்டிற்குப் போக அன்னையிடம் உத்தரவு கேட்கிறான்.'

Read full article

இப்படியும் ஒரு சிவ பக்தர்…

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 06-04-2013 04:35:41

'எஜமான் அன்புடையவனாக இருந்து, அடிமைக்கு எதுவும் செய்யச் சித்தமாக இருக்கலாம். இருந்தாலும் அதற்காக அடிமை, எஜமானை வேலை ஏவலாமா? அவ்வாறு ஏவின சுந்தரனை நான் நேரே கண்டால் அவனை என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது'

Read full article

தேடி வரும் தேவதை

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 03-04-2013 03:45:33

'வரம் கொடுக்கும் தேவதைகள் வந்த போது தூங்கினேன் வந்தபோது தூங்கி விட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்'

Read full article

அம்பியின் அனுபவங்கள் – 3

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 29-03-2013 04:57:49

'ஹோமத்திற்கு ஒரு பத்தாயிரம் ஆகும். அப்புறம் இராமேஸ்வரம், திருச்செந்தூர், தனுஷ்கோடில போய்ப் பரிகாரம் ஒண்ணு பண்ணனும். உங்களால முடிஞ்சா நீங்க நேரே போய் பண்ணலாம். முடியாத பட்சத்துல பணத்தை எங்ககிட்ட கொடுத்திடுங்கோ. உங்க சார்புல நாங்க பண்ணிடுவோம். அததுக்கு ஆள் இருக்கா என் கிட்ட. என்ன அதுக்கு ஒரு பத்து, பதினஞ்சாயிரம் ஆகும்.'

Read full article

உஜ்ஜயினி நித்ய கல்யாணீ….

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 22-03-2013 04:37:19

'சுற்றுலா...'

Read full article

பரதேசி (பட விமர்சனம் அல்ல)

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 18-03-2013 04:35:43

'அது மனித நடமாட்டம் இல்லாத காடு. வழியில் ஒரு பாறை மீது மனிதர் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார் அவர். அந்த மனிதர் பரதேசிக் கோலத்தில் நிர்வாணியாக அமர்ந்து எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். குதிரை செல்வதையோ, அதன் மீது வேகமாக ஒரு மனிதன் செல்வதையோ அவர் கவனிக்கவில்லை.'

Read full article

சிவனுக்குப் பிடித்த ராத்திரி

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 10-03-2013 04:24:09

'இந்த நன்னாளில் நீராடி, நீறு பூசி, ஐந்தெழுத்து மந்திரத்தை விடிய விடிய ஓதி வருதல் சிறப்பு. சிவ புராணம் படித்தலும், திருமுறைகளைப் பாராயணம் செய்தலும் நற்பலனைத் தரும். அண்ணாமலை தலத்தை கிரிவலம் வருதல் அளவற்ற புண்ணியத்தைத் தரும். அன்னை பார்வதி தேவியுடன், முப்பத்து முக்கோடி தேவர்களும், சித்தாதி யோகியர்களும், முனிவர்களும் மஹா சிவராத்திரி அன்று கிரிவலம் வருவதாக ஐதீகம்.'

Read full article

ஆட்சியரைக் காப்பாற்றிய அன்னை மீனாட்சி

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 01-03-2013 04:40:13

'ரஸ் பீட்டருக்கு ஒரே ஆச்சரியம். இவளுக்கு ஏதோ பிரச்சனை போலும். அதனால்தான் இந்த இரவில் நம்மை நாடி வந்திருக்கிறாள் என்று நினைத்தார். அவளிடம், ‘என்ன உதவி வேண்டும்?’ என்று கேட்டார். ஆனால் அந்தச் சிறுமி பதில் பேசவில்லை. அவரது கையைப் பிடித்து வெளியே இழுத்தாள்.'

Read full article

சுஜாதா – சில நினைவுகள் – 2

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 28-02-2013 12:24:33

'ரத்தம் ஒரே நிறம்' குமுதத்தில் ஆரம்பத்தில் கறுப்பு-சிவப்பு-வெளுப்பு என்று மூன்று இதழ் மட்டும் தொடராக வெளி வந்தது. பின் நின்று விட்டது. நான் அப்போதுதான் என் கேரியரில் காலூன்றிக் கொண்டிருந்த நேரம். தொடர் நின்று போனதும் எனக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. அப்புறம் மீண்டும் சுஜாதா ‘ரத்தம் ஒரே நிறம்' என்று அதை எழுதியபோது என்னையே ஓவியம் வரையச் சொன்னார்.'

Read full article

சுஜாதா – சில நினைவுகள் – 1

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 27-02-2013 04:43:54

'சுஜாதா ஒரு ரஜினிகாந்த். ரஜினி, தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக என்ன செய்கிறாரோ அதையே சுஜாதா தனது வாசகர்களுக்காகச் செய்கிறார்'

Read full article

சேரமான் பெருமாள் சாஹிப்?!

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 26-02-2013 05:08:42

'ஔவை தானும் விரைவாகக் கைலாயம் செல்ல வேண்டி, விநாயகருக்கான பூஜையை வேகமாக முடிக்க விழைய, விநாயகர் அவரைத் தடுத்து வழக்கம் போல் பூஜை செய்யும் படியும் தாம் அவர்களுக்கு முன்னால் ஔவையைக் கொண்டு சேர்ப்பதாகவும் கூறினார்.'

Read full article

மறைந்தும் வாழும் மகான்

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 25-02-2013 04:11:59

'தனது குழுவினருடன் ஆலயத்துக்கு விரைந்தார். ஆலயத்தின் நுழைவாயிலில் தனது ஷூவையும், தொப்பியையும் கழற்றி விட்டு பிருந்தாவனத்தை நோக்கிச் சென்றார். ஜீவசமாதி ஆலயம் அருகே சென்ற மன்றோ யாரோ அங்கு இருப்பது போல் வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார்.'

Read full article

காதல் கவிதை

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 22-02-2013 08:59:11

'உணர்ச்சிகளில்லாப் புணர்ச்சிகள் போல் நுகர்வோர் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறது'

Read full article

ஸ்ரீ அன்னையின் வாழ்வில்…

Author : ramanans      Blog : உண்மையைத் தேடி...      Date : 21-02-2013 11:24:12

'ஸ்ரீ அன்னை அதற்கு, "அவன் தரிசனத்தின் போது, ஒரு வேளை, தன் தொழில் சிறப்பாய் நடத்தப் பிரார்த்திக் கொண்டிருக்கலாம். அது இந்த நேரம் வரை பலித்தும் உள்ளதே" என புன்சிரிப்புடன் கூறினார்.'

Read full article

Page 1 , Total 5 1 2 3 4 5 Last

Bloggers

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of posts published in past 24 hrs,


நான்காம் தமிழ் ஊடகம்(5)

Abu Sayyaf(3)

சை. பைஜுர் ரஹ்மான்.(3)

Bagawanjee KA(2)

Nitharsanam Tamil(2)

சி.பி.செந்தில்குமார்(2)

கவிதை வீதி... // சௌந்தர் //(2)

ஒசை(1)

Thenammai Lakshmanan(1)

MANO நாஞ்சில் மனோ(1)

கும்மாச்சி(1)

Gopi R(1)

IdlyVadai(1)

♔ம.தி.சுதா♔(1)

Vel Tharma(1)

ராஜ நடராஜன்(1)

ஸ்ரீராம்.(1)

ஹுஸைனம்மா(1)

சீனி, சுப்பிரமணியன்(1)

டான் அசோக்(1)

! சிவகுமார் !(1)

பாலா(1)

kashyapan(1)

somasundaram movithan(1)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து(1)

இராஜராஜேஸ்வரி(1)

Suresh Subramanian(1)

Swartham Sathsangam(1)

Asiya Omar(1)

Vasudevan Tirumurti(1)

SUREஷ்(பழனியிலிருந்து)(1)

Cable சங்கர்(1)

குகன்(1)

VASUKI MAHAL KALYANA MANDAPAM & VASUKI MAHAL MATRIMONIAL(1)

Muthu Prakash Ravindran(1)

S.Menaga(1)

ஜோதிஜி திருப்பூர்(1)

கவிதா | Kavitha(1)

thiruthiru(1)

புதுகைத் தென்றல்(1)

ஸ்ரீ....(1)

Advocate P.R.Jayarajan(1)

ஜோதிடர் :R.ராவணன் .B.sc(1)

vathikuchi(1)

kshetrayatraa(1)

Avargal Unmaigal(1)

என் ராஜபாட்டை : ராஜா(1)

டெனால்டு ராபர்ட்(1)

உஜிலா தேவி(1)

வேடந்தாங்கல் - கருண்(1)

அருணா செல்வம்(1)

ஜீவ கரிகாலன்(1)

sambargaadu(1)

Siva Nathan(1)

கோவை கவி(1)

RV(1)

JAYANTHI RAMANI(1)

வே.நடனசபாபதி(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com