வேறு இடத்திற்குக் குடியேறுவேன்: கமலஹாசன் ..
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 30-01-2013 12:30:00
'ஒரு கலைஞனின் வாயிலிருந்து இந்த வார்த்தையை வரவழைக்கும் அளவிற்கு நம் மாநிலத்தின் நிலைமை இன்று உள்ளதை நினைத்து நாம் வெட்கமும் வேதனையும் அடையவேண்டும். சோதனைகளைக் கடந்து விடலாம் ஆனால் சூழ்ச்சிகளை வெல்வது கொஞ்சம் கடினம்தான். நல்ல ஒரு சிந்தனையாளன், பகுத்தறிவாளான் உலகம் போற்றும் இந்த திறமையான கலைஞன் "இந்தியவின் அடையாளம்". இந்த அடையாளத்தை பாதுகாப்பது தமிழர்களின் கடமை, தமிழக அரசின் கடமை.'
Read full article
விஸ்வரூபம்... பொருத்தமான தலைப்புதான் !
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 24-01-2013 19:40:00
'விஸ்வரூபம் என்ற தலைப்பை கமல் வைத்தாலும் வைத்தார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அந்தப்படத்திற்கு பிரச்சனைகள் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. டி டி எச் பிரச்சினையைத் தாண்டி, சாய் மீரா பிரச்சனையைத் தாண்டி இப்போது இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பிற்கு ஆளாகி படத்தின் வெளியீடு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒரு மதத்தை இழிவு படுத்திப் படமாக்கும் அளவிற்கு கமலஹாசன்'
Read full article
கடலலையின் வழிநெடுகே....!
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 22-01-2013 18:11:00
'(ரசித்த கவிதை : புலவர் திரு. சூசைமிக்கேல் அவர்கள் எழுதிய "எண்ணப்பரல்களில் இன்னும் சில.... :கவிதைத் தொகுப்பிலிருந்து ...)
கடலலையின் வழிநெடுகே தத்தளிக்கும் உறவுகள்...
கண்ணெதிரே உயிர்துறக்கும் தமிழர் உடன்பிறப்புகள்...
படகுகளில் கரையொதுங்கப் பரிதவிக்கும் முயற்சிகள்...
பாரதத்துக் கடற்கரையில் தினம்தினம் இந்நிகழ்ச்சிகள்
என்னவெல்லாம் நடக்குதடா ஈழமகன் காணியில்
எமது'
Read full article
ஹப்பப்பா பெண்ணின் நிலை !
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 18-01-2013 18:39:00
'பள்ளிக்குச் சென்றால் வாத்தியார்கோவிலுக்குச் சென்றால் பூசாரிபேருந்தில் போனால் டிரைவர்ரோட்டில் சென்றால் குடிகாரன்ஹப்பா...
இத்தனை வேட்டைநாய்களையும் கடந்து
ஒரு பெண் வீட்டிற்கு பத்திரமாய் வந்து சேர்வது
விண்வெளிக்குச் சென்று திரும்புவதைக் காட்டிலும் கடினம் தான்...'
Read full article
எப்படித் தித்திக்கும் என் பொங்கல்?
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 11-01-2013 02:20:00
'வருடங்கள் தோறும் வந்து”(உ)வந்து” போகின்ற வீரர்குல பண்டிகையாம் தைப்பொங்கலே - நீயும்வருந்தும்படி எமதுவாழ்க்கை மாறியதை நீயறிய வரிசையிட்டுக் கூறுகின்றேன் வெள்ளைப் பொங்கலே! (1)வயிறார உண்பதற்கும் வக்கில்லா நிலைமையிலே விவசாயி இன்றுள்ளான் தைப்பொங்கலே – அவன்பயிர்வளர்த்த இடங்களிலே பாதியிடம் கட்டிடமாய் பணக்காரன் ஆக்கிவிட்டான் பானைப் பொங்கலே!.....(2)
விடுபட்ட இடத்தினிலே விதைவிதைத்து'
Read full article
பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 24-12-2012 20:04:00
'இந்தியாவின் தலைநகரில் கடந்த ஞாயிறன்று மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வைத்து 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அந்த மாணவி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க நீதி கேட்டு மாணவர்கள் தொடங்கிய போராட்டம் தில்லியையே நிலைகுலைய வைத்துக்கொண்டிருக்கிறது.
கொடுமையான இந்தச் செயலைச் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப் படவேண்டும்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கவேண்டும் என்பதே'
Read full article
21-12-12 ஐப் போல் முன்பொருநாள்...
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 19-12-2012 17:05:00
'35 வருடங்களுக்கு முன் ....அப்போது எனக்கு 7 அல்லது 8 வயதிருக்கும் இதே போலத்தான் நாளை உலகம் அழிந்துவிடும் என்று ஊரெல்லாம் புரளி பரவிகொண்டிருந்தது.
சிறு பிள்ளைகளாக இருந்த நாங்கள் ரொம்பவே பயந்து விட்டோம். இப்போது போல் அன்றைய நாட்களில் தொலை பேசி வசதியோ, இன்டெர்னெட் e-mailலோ இல்லாத நாட்களது. வீட்டிலிருந்து வேகமாக ஓடி நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று எல்லோரிடமும் அந்த பயங்கரமான செய்தியைப் பரப்பி'
Read full article
தாய்மை
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 29-11-2012 15:09:00
'பெண்மையின் நிறைவு புதுசுமை ஏற்பது
நானும் சுமக்கிறேன் சுகமான வலியுடன்
நீ எனக்குள் விழுந்த நாள்முதல்
ஏழுலகச் சுகங்கள் எல்லாவற்றையும்
என்மேல் மட்டும்தான் பொழிகிறானோஎன்று
கடவுளைக்கூட கொஞ்சநாள்
கவனமாகக் கவனித்திருக்கிறேன்
உனக்காக உண்பதும் உன்னோடுவிழிப்பதும்
நீ புரண்டு படுக்கவே நான் புரளாமல் படுப்பதும்
எட்டி உதைக்கும் உன் குட்டிப் பாதங்கள்
வலிக்காமல் இருக்க வயிற்றை வருடிக் கொடுப்பதும்
என்'
Read full article
பிஞ்சினங்கள் வெம்புவதோ….?
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 26-11-2012 11:42:00
'கொஞ்சும்மொழி பேசிபேசிக் குவிந்தஇதழ் முத்தமிட்டு
நெஞ்சாரத் தழுவியந்தத் தளிர்மேனி தனையணைத்து
மிஞ்சிவிடும் தேன்சுவையை மழலையெனக் கொடுத்தவனைக்
கொஞ்சமுமே இரக்கமின்றி கூலிவேலைக்(கு) அனுப்புவதோ?
சோம்பேறி உருக்கொண்டு சுயமானம் இழந்தவனும்
சோமபானம் அருந்திக்கொண்டு சுகவாழ்வு வாழ்பவனும்
ஆறறிவு அற்றோனாய் அடுத்தடுத்துப் பெற்றோனும்
பேருண்டி நிரப்புதற்குப் பிள்ளைகளை வதைக்கின்றான்
எள்ளளவும் முடியாது இனிஎன்னால்'
Read full article
“என் இனத்தார் விட்டுவிலகும்;; விளையாட்டும் கலைகளும்”
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 18-11-2012 17:22:00
'(Fitj;jpy; tisFlh thdk;ghbfs; ftpQh; rq;fk;
elj;jpa ftpauq;fj;jpy; “vd; …” vd;w jiyg;gpy; 24-11-2011 –md;W thrpj;j ftpij)
tho;j;J:
ghnuq;Fk; gutpAs;s
ige;jkpohs; ce;jDf;Fk;
Read full article
ஆஜீத் - "The Born Super Star"
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 27-10-2012 03:54:00
'ஆஹா.... என்ன ஒரு அருமையான நாள். சூப்பர் சிங்கர் ஜூனியர் -3 ன் இறுதி மேடை. அந்த Title க்காக ஐவரும் பாடப்போகும் கடைசி மேடை. ஐந்து Finalists இன் முதல் சுற்று .....முதலில் பாடிய கெளதம் அவனைத் தொடர்ந்து யாழினி... அதற்கும் பின் பிரகதியின் பிரமிக்க வைத்த பாடல் என முதல் மூவரும் செமி கிளாசிகல் பாடல்களைப் பாடி எல்லோரையும் மிரள வைத்துக் கொண்டிருக்க.....
கர்நாடக சங்கீதம் பயின்ற இன்னொரு அருமையான'
Read full article
"பத்மஸ்ரீ " ஹரிஹரனைக் காணவில்லை !!!
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 25-10-2012 05:15:00
'சூப்பர் சிங்கர் ஜுனியர் -3 மூலமாக தமிழகத்தை ஒரு குரல்.... தமிழகத்தை மட்டுமல்ல உலகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்துக்கொண்டிருக்கிறது என்றால் அது குட்டி அஜீத் தின் குரல் தான். அவன் பாடும் விதமும் அவனுடைய அழகிய ஸ்டைல், அந்த குழந்தைத்தனம் அத்தனையும் இவன் நம்ம வீட்டு செல்லக்குழந்தை என்று எல்லோரையும் நினைக்க வைத்து விடுகிற து. உண்மையிலேயே "Wild Card Round " க்குப் பின் தினமும் அவனுடைய'
Read full article
நம்மில் எத்தனை பேருக்கு காமராஜரைத் தெரியும்???
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 13-07-2012 17:27:00
'தலைப்பே கோபம் வரவழைப்பதாக உள்ளதென்று உண்மையான தமிழர்களுக்கு கோபம் கொந்தளிக்கும் என்பது தெரிந்தேதான் இத்தலைப்பை வைத்தேன். சமீபத்தில்
ஸ்டார்விஜய் தொலைகாட்சியில் சூர்யா நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
நிகழ்ச்சி பார்த்தேன். நம்ம ஊர் (வேலூர்) ஆள் விளையாடி இருக்கிறார்
என்று கேள்விப்பட்டு கொஞ்சம் அதிக ஆர்வத்துடனே YOUTUBE இல் தேடி
கண்டுபிடித்துப் பார்த்தேன். பிரபு என்ற இளைஞர் IAS'
Read full article
ஒண்டவந்த பிடாரியின்... லக லக லக.....!
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 12-07-2012 14:38:00
'ஒண்டவந்த
பிடாரி ஊர் பிசாசை ஒட்டுச்சாம் .... எவ்வளவு உண்மையா இருக்கிறது
பாருங்கள். கேரளாவில் பிறந்து தமிழ் நாட்டில் நடிகையாக வளர்ந்து நாட்டிய
பயிற்சிப் பள்ளி நடத்திவரும் நடிகை ஷோபனா அவர் வீட்டு அருகே கடந்த 35
வருடமாக டீ, டிபன் கடை நடத்தி வந்த ஒரு அப்பாவி பெண் மீது பொய்யான புகார்
கூறி அவர் கடையை காவல் துறை கொண்டு அப்புறப்படுத்தியிருக்கிறார். இரண்டு
வருடத்திற்கு முன்புதான் ஷோபனா இந்த'
Read full article
புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநாடு
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 04-06-2012 14:21:00
'வேலூரில் நடைபெற்ற மாலை நிகழ்ச்சி - திறந்த வெளி புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநாடு
எழுத்துரு அளவு
வியாழன், 31 மே 2012 15:39'
Read full article
பிறந்தநாள் பரிசாக ஓர் காப்பியம் தருவீரா?
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 02-06-2012 12:56:00
'பண்கொடு பழத்தமிழ் பெற்ற பேறுனை
நண்பரும் நற்றமிழ் நயந்தொரும் வாழ்த்திடும்
கண்பெறும் காட்சியைக் கண்டிடும் பேரினை
என்குலத் தமிழர்க்குத் தந்துநீ மகிழ்கிறாய்!
எத்தரும் புகழுமிப் புத்தி(ர)க் கவிநீ
இத்தரை மீதினில் வந்தநாள் முதலாய்
புத்தமிழ் கொண்டுநற் புத்தியை வளர்த்து
முத்திரைப் பதித்துஎம் மூளையில் அமர்ந்தாய்!
மதிநிறைப் பெரியார் மனத்தினில் நிறைந்தாய்
முதுநிறை வயதிலும்'
Read full article
திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா - புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில்
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 31-05-2012 12:20:00
'திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா - புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில் ( வேலூர் : 29 -05 -2012 ) தொடக்கவுரை ஆற்றியபோது
விடுதலை நாளிதழ் ; வியாழன், 31 மே 2012 15:33
லதாராணி - துபாய்
துபாய் - பாவலர் லதாராணி மாநாட்டின் தொடக்க உரையை ஆற்றினார். அவர் தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
தலைவர்களில் பலவகை உண்டு. பெரும்பாலோர் தோற்றமளிக்கும் தலைவர்கள்தான் நம்
நாட்டில் உண்டு'
Read full article
சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஐ அரையிறுதிக்கு கொண்டு சென்ற டெகான் சார்ஜெஸ்
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 20-05-2012 14:28:00
'பஞ்சாப்
அணி தோற்க வேண்டும், ராயல் செலன்ஜெர்ஸ் தோற்கவேண்டும் அப்போதுதான் சென்னை
சூப்பர் கிங்க்ஸ் அணி அரை இறுதிக்குள் நுழையுமென்ற மகா கேவலமான நிலையில்
இருந்த சென்னை அணி இன்று டெக்கன் சார்ஜெஸ் புண்ணியத்தில் அரையிறுதிக்குள்
நுழைந்து விட்டது. CSK விற்காக அபாரமாக ஆடிய டெக்கான் சார்ஜெஸ் அணிக்கு
வாழ்த்துக்கள் .
இது Match Fixing இல்லாமல் வேறென்ன?'
Read full article
கத்திரி வெயிலை சமாளிச்சுடுவோம்... இந்த நித்தி பயலை சமாளிக்க முடியல... "
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 11-05-2012 18:46:00
'காஞ்சி "காம"கோடி பீடாதிபதிகளெல்லாம்
... எப்போது உத்தமர் ஆனார்களோ தெரியவில்லை... எழுத்தாளர் அனுராதா ரமணன்
கொடுத்த புகாரையும் மக்கள் மறக்கவில்லை... சொர்ணமால்யா விஜயேந்திரர்
விவகாரத்தையும் மறக்கவில்லை... சங்கர் ராமன் கொலை வழக்கில் இன்னும்
நீதிமன்றத்துக்கும் காஞ்சி மடத்துக்குமாக நடந்து கொண்டிருப்பதும்
முடியவில்லை.... மதுரை ஆதீனமாக திடீரென்று பட்டம் பெற்ற வட தமிழகத்துக்
கேவலம் இன்னும்'
Read full article
யார் குற்றம்?
Author
: லதாராணி(Latharani)
Blog
: லதாராணியின் சொற்சித்திரங்கள்
Date
: 04-05-2012 21:01:00
'வருடா வருடம் தேர்த் திருவிழா நடக்கிறது
பிரச்சனைகளுடனே தான் ஆரம்பிக்கும்....
ஊர்ப் பெரியவர்களுக்குள் பிரச்சனை -
முதல் மரியாதை யாருக்கு ?
யார் வீட்டுமுன் தேர் முதலில் நிற்க வேண்டுமு;?
யாருடைய பூசை முதலாவதாக இருக்க வேண்டும்?
அய்யர்களுக்குள் பிரச்சினை -
யார் ஆரத்தி எடுத்து பூசை செய்வது?
யார் விபூதி தட்டை பிடிப்பது?
யார் அம்மன் பாதத்தில் அமர்ந்து தட்சணைப் பணத்தைப் பாதுகாப்பது?'
Read full article