[[[கோவம் நல்லது said...
people told that suspense...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : தீயா வேலை செய்யணும் குமாரு - சினிமா விமர்சனம்
Commented Date: 17-06-2013 10:26:54
[[[கோவம் நல்லது said...people told that suspense in their post already saravanan sir...!!!]]]அப்படியா..? பரவாயில்லை. ஆனாலும் நான் சொல்லாமல் விடுவதுதான் நல்லது..!
[[[ஸ்ரீராம். said...
ஹன்சிகா ஹன்சிகா என்று ஜெபித்...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : தீயா வேலை செய்யணும் குமாரு - சினிமா விமர்சனம்
Commented Date: 17-06-2013 10:26:54
[[[ஸ்ரீராம். said...ஹன்சிகா ஹன்சிகா என்று ஜெபித்து விட்டு அவர் தனிப் படம் ஒன்றைக் கூட பதிவில் காணோமே...!]]]போதும்.. ஏற்கெனவே எனது சிஸ்டத்தில் நெட்டு படுத்துக்கிச்சு.. இப்போ ஹன்ஸிகாவையும் போஸ்ட்ல போட்டா.. அப்புறம் என்ன ஆகும்ன்னு எனக்கே தெரியலை..!
[[[குரங்குபெடல் said...
"பட்டத்து யானையையும்...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : தீயா வேலை செய்யணும் குமாரு - சினிமா விமர்சனம்
Commented Date: 17-06-2013 10:26:54
[[[குரங்குபெடல் said..."பட்டத்து யானையையும் முடித்துவிட்டு"]]]ஸாரி பிரதர்.. அது "மதகஜாராஜா..""நமது வலையுலக நண்பர் ரமேஷ் வைத்யாவின "இந்த அண்ணனும் படத்தின் திரைக்கதை, வசனத்தில் உதவியிருப்பதாகச் சொல்கிறார்கள்..!
[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பட்டத்த...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : தீயா வேலை செய்யணும் குமாரு - சினிமா விமர்சனம்
Commented Date: 17-06-2013 10:26:54
[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...பட்டத்து யானையையும் முடித்துவிட்டு//கிர்ர் அது மத கஜ ராஜா..]]]ரொம்ப சந்தோஷம் தம்பீ.. திருத்திட்டேன்..!
[[[Nondavan said...
அண்ணாச்சி, உங்க புதிய ஸ்டைல் ...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : தீயா வேலை செய்யணும் குமாரு - சினிமா விமர்சனம்
Commented Date: 17-06-2013 10:26:53
[[[Nondavan said...அண்ணாச்சி, உங்க புதிய ஸ்டைல் பட்டய கிளப்புது...]]]மிக்க நன்றி தம்பீ..!
தமிழ்மகன் அண்ணே..
உங்களுக்கு விளம்பரம் கொடுக்க வே...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : யமுனா - சினிமா விமர்சனம்
Commented Date: 10-06-2013 10:44:25
தமிழ்மகன் அண்ணே..உங்களுக்கு விளம்பரம் கொடுக்க வேற வழியே கிடைக்கலியா..? நான்தானா கிடைச்சேன்..?
[[[AAR said...
What happened to Kutty Puli? Is it...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : யமுனா - சினிமா விமர்சனம்
Commented Date: 10-06-2013 10:44:25
[[[AAR said...What happened to Kutty Puli? Is it that bad?]]]குட்டிப்புலி சசிகுமார் மீது வெறுப்பை உண்டாக்குகிறது..! தொடர்ந்து ஒரே கேரக்டரில் இவரால் மட்டுமே எப்படி நடிக்க முடிகிறது..! எனக்கு எழுதத் தோணலை.. அதனால விட்டுட்டேன்..!
[[[Hemanth said...
அண்ணா எந்த தியெட்டர் ர ணா படம்...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : இசக்கி - சினிமா விமர்சனம்
Commented Date: 07-06-2013 09:30:36
[[[Hemanth said...அண்ணா எந்த தியெட்டர் ர ணா படம் ஓடுது?]]]தினத்தந்தியை பார்த்தீங்கன்னா தெரிஞ்சுரப் போவுது..?
[[[Suriyaa Screens said...
மிக அருமையான பதிவு!!!!...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article :
Commented Date: 07-06-2013 09:30:36
[[[Suriyaa Screens said...மிக அருமையான பதிவு!!!!!...,,Thanks ]]]இத்தனை நாள் கழிச்சு எப்படிங்க உங்க கண்ணுல படுது..? ஆச்சரியமா இருக்கு..! எனிவே வருகைக்கு மிக்க நன்றிகள் ஸார்..!
[[[கோவை நேரம் said...
அம்புட்டு கொடூரமா இருக்கா.]...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : கரிமேடு - சினிமா விமர்சனம்
Commented Date: 07-06-2013 09:30:35
[[[கோவை நேரம் said...அம்புட்டு கொடூரமா இருக்கா.]]]ஏதோ கொஞ்சம் கொடூரம் இருக்கு..!
[[[raan kanna said...
சித்தப்பு குட்டி புலி விமர்...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : கரிமேடு - சினிமா விமர்சனம்
Commented Date: 07-06-2013 09:30:35
[[[raan kanna said...சித்தப்பு குட்டி புலி விமர்சனத்தை எதிர் பார்க்கிறோம்.]]]அது கழுதைப் புலியாயிருச்சே..?!
[[[சக்கர கட்டி said...
படத்துல கிளுகிளுப்பு இருக்...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : கரிமேடு - சினிமா விமர்சனம்
Commented Date: 07-06-2013 09:30:35
[[[சக்கர கட்டி said...படத்துல கிளுகிளுப்பு இருக்கோ..?]]]சக்கரகட்டி.. ஏன் இந்த வேண்டாத வேலை..? கழுத்தை அறுத்திருவானுக..!
[[[rajasundararajan said...
'நச்'ன்னு எழு...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : கரிமேடு - சினிமா விமர்சனம்
Commented Date: 07-06-2013 09:30:34
[[[rajasundararajan said...'நச்'ன்னு எழுதி இருக்கீங்க, தம்பி. படம் பார்க்காம விட்டுட்டோமே ன்னு தோணுது. 'ஃபேம்'ல ஓடுனா நளைக்கே பார்த்திடுறேன்.]]]நோ பேம்.. கருமாரி காம்ப்ளக்ஸ்ன்னு நினைக்கிறேன். அவசியம் பாருண்ணே..!
[[[joe said...
அண்ணே, இந்தப் படம் பெயரைக் கேட்டு ...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : கரிமேடு - சினிமா விமர்சனம்
Commented Date: 07-06-2013 09:30:34
[[[joe said...அண்ணே, இந்தப் படம் பெயரைக் கேட்டு பீதி ஆயிட்டேன். சீக்கிரம், குட்டிப்புலி விமர்சனம் போடுண்ணே. ரூம்மேட்டுல, தங்கர்பச்சன் தகரபச்சன் ஆயிட்டாரு. பாலாவும் சைக்கோ படமா எடுத்து பேரை கெடுத்தாச்சு. மிஞ்சி இருக்கிறது அண்ணன் சசி மாத்திரம்தான். குட்டிப் புலியா அல்லது செத்த எலியான்னு தெரிய ஆவலா இருக்குது.]]]அது கெடக்குது கழுதைப் புலி.. ஆளை விடுங்கப்பா சாமிகளா..?!
[[[Doha Talkies said...
விமர்சனம் ரொம்ப நல்லா இரு...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : கரிமேடு - சினிமா விமர்சனம்
Commented Date: 07-06-2013 09:30:33
[[[Doha Talkies said...விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. அண்ணேன் ஏன் இப்போ எல்லாம் அரசியல் பதிவுகள் எழுதுவதில்லை? பயமா அண்ணே?]]]பயமா..? எனக்கா..? நல்லா கேட்டீக தம்பீ..?!எழுதி, எழுதி அலுத்துப் போச்சு.. கூடவே ரொம்ப சோம்பேறித்தனம் வேற..! எவ்வளவு எழுதினாலும் நம்ம ஆளுகளுக்கு புத்தில ஏற மாட்டாங்குதே.. அப்புறம் என்னதான் செய்யறது..?
[[[SUREஷ்(பழனியிலிருந்து) said...
கரிமேடு தமிழில்...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : கரிமேடு - சினிமா விமர்சனம்
Commented Date: 07-06-2013 09:30:33
[[[SUREஷ்(பழனியிலிருந்து) said...கரிமேடு தமிழில் பல விஷயங்கள் இருப்பது போல தெரிகிறதே பிரதர்?]]]உண்மைச் சம்பவம் என்பதால் அப்படித் தெரிகிறது பிரதர்..!!!
[[[Mp Raj said...
ரண கொடுரமான படம்...]]]
படம் ஓட...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : கரிமேடு - சினிமா விமர்சனம்
Commented Date: 07-06-2013 09:30:32
[[[Mp Raj said...ரண கொடுரமான படம்...]]]படம் ஓடிக்கிட்டுத்தானே இருக்கு..! என்ன பெரிய ரணம்.. கொடூரம்ன்னு சொல்லிட்டு..???????
[[[joe said...
அண்ணாச்சி, உன்னோட கதை வசனம், வவ்வா...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : சோக்காலி - சினிமா விமர்சனம்
Commented Date: 29-05-2013 02:46:02
[[[joe said...அண்ணாச்சி, உன்னோட கதை வசனம், வவ்வாலு இயக்கம், உனக்காக சம்பளம் இல்லாமல் மதுரை தம்பி நான் கதாநாயகன், கதாநாயகி தமன்னா என்றாலும் எனக்கு ஓகே. சும்மா காம்பினேசன் கேட்டாலே அதிருதுல்ல. கண்டிப்பா சில்வர் ஜுபிலி தான். தயாரிப்பாளர் தான் அண்ணாச்சி தயவுல பயபுள்ளக யாராவது அகப்படனும்.]]]இதுக்கெல்லாம் முன்னாடியே இந்தப் படத்தை பார்க்குறதுக்கும் ஆளுகளை ரெடி பண்ணி வைச்சுக்க.. அப்புறமா தயாரிப்பாளரைத் தேடுவோம்..!
[[[BENDINGWATER said...
Promo of the film I have ...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : சோக்காலி - சினிமா விமர்சனம்
Commented Date: 27-05-2013 23:09:27
[[[BENDINGWATER said...Promo of the film I have seen some five years back.]]]5 வருஷத்துக்கு முந்தியா..? ஆத்தாடி.. எனக்குத் தெரியாதே..? நான் கேள்விப்பட்டது 2 வருஷத்துக்கு முன்னாடிதான் துவங்கியதாக..!!!
[[[வவ்வால் said...
அண்ணாச்சி, அதான் தணிக்கைத் துற...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : சோக்காலி - சினிமா விமர்சனம்
Commented Date: 27-05-2013 23:09:26
[[[வவ்வால் said...அண்ணாச்சி, அதான் தணிக்கைத் துறையே பேர மாத்திடுச்சுல்ல அப்புறமும் ஏன் சோக்காலினே போட்டுக்கிட்டு,சட்டுனு பார்த்ததில் ஒக்**னு படிச்சுப்புட்டேன், அடங்கொய்யாலே தமிழ் சினிமாவில எப்படிலாம் பேரு வைக்கிறாங்கன்னு அப்பாடியே ஷாக் ஆகிட்டேன் :-))]]]நீரு எப்பவும் "அந்த" சி்ந்தனையிலேயே இருக்கீரு. அதான் அப்படி தோணுது..![[[இந்தப் படம் அந்தக் கால திருட்டுப் புருஷன் படத்தோட காப்பினு நான் கண்டு புடிச்ட்டேன் :-))]]]நீரு எதைத்தான் கண்டுபிடிக்கலை..? ----------[[[நேரம் பதிவில் பா(...)
[[[ராஜ நடராஜன் said...
உண்மைத் தமிழன் & நொந்த...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : சூது கவ்வும் - சினிமா விமர்சனம்
Commented Date: 26-05-2013 03:59:40
[[[ராஜ நடராஜன் said...உண்மைத் தமிழன் & நொந்தவன்!சூது கவ்வும் படத்தை திருட்டு விடீயோவில் பார்த்ததில் ஒரு சுவராசியமான அனுபவம் கிடைத்தது. காரணம் ஏதோ ஒரு பய புள்ள திரையரங்கிலிருந்தே படம் புடிச்சு ரிலிஸ் செஞ்சுட்டதால் ஒரு காதுல படத்தோட நக்கல் நகைச்சுவை வசனங்கள் ஓடிகிட்டிருக்குது. இன்னொரு காதுல தியேட்டரில் உட்கார்ந்திருந்தவர்களின் மொத்த சிரிப்பின் ஒலிப்பதிவு இன்னொரு ட்ராக்கில் ஓடுது. கூடவே பில்டர் செய்யாத டங்கு டங்குன்னு திருட்டு சினிமாவின் சத்தம் வேற. இப்படியெல்லாம் இருந்தும் என்னைப்(...)
[[[வவ்வால் said...
//இப்படியெல்லாம் இருந்தும் என்...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : சூது கவ்வும் - சினிமா விமர்சனம்
Commented Date: 26-05-2013 03:59:40
[[[வவ்வால் said...//இப்படியெல்லாம் இருந்தும் என்னைப்போன்றவர்கள் திருட்டு வீடியோவுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள்.//ஒரு மானஸ்தர் திருட்டு டிவிடி பார்க்கக் கூடாதுனு எனக்கு அறிவுரை சொன்னாரு, இப்போ அந்த மானஸ்தரைதான் தேடிக்கிட்டு இருக்கேன் :-))]]]யாருண்ணே அது..? கொஞ்சம் சொல்லுங்களேன்..![[[அண்ணாச்சி,பல படங்களின் கலவையா எடுத்துப் போட்டா ஹிட் படம் ரெடி,இதான் இப்போதைய சூத்திரம் :-))]]]ம்.. ம்.. ம்..!
[[[கோவை மு சரளா said...
ஒரு படத்தை இப்படி கூறு கூ...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : திருமதி தமிழ் - சினிமா விமர்சனம்
Commented Date: 26-05-2013 03:35:00
[[[கோவை மு சரளா said...ஒரு படத்தை இப்படி கூறு கூறாக கிழித்து போட்டு இருக்கீங்க.. அவங்க இருவரும் படித்தால், எவ்வளவு வேதனைபடுவார்கள் உங்களுக்கு நியாயமாக இருக்கிறதா?]]]இந்தப் படத்தைப் பார்த்து நான் எவ்வளவு வேதனைப்பட்டேன் என்பது அவர்களுக்குப் புரிய வேண்டாமா..? அதனாலதான்..! (ஆனாலும் உங்கள் எழுத்தை படித்து தனியாக சிரித்ததில் அருகில் இருந்தவர்கள் என்னை ஆஸ்பத்திரியில் சேர்க்க்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள் உங்கள் நகை உணர்வை பாராட்டுகிறேன்)]]]வருகைக்கு மிக்க நன்றிகள் மேடம்..!
[[[kanavuthirutan said...
ராமச்சந்திர கவிராயரின் ...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : நேரம் - சினிமா விமர்சனம்
Commented Date: 25-05-2013 14:09:07
[[[kanavuthirutan said...ராமச்சந்திர கவிராயரின் பாடலும் அதற்கு விளக்கமும் கொடுத்து படத்தின் விமர்சனத்தை ஆரம்பித்திருப்பது மிக அருமை... படம் பார்த்தேன்.. கண்டிப்பாக பாராட்ட வேண்டிய முயற்சி...]]]நல்லது கனவுத்திருடன் ஸார்.. உங்களை மாதிரியே நல்ல படங்களை புரிந்து கொண்டு ஆதரவளிப்பவர்களின் எண்ணிக்கை கூட வேண்டும் என்றே விரும்புகிறேன்..!
[[[பினாத்தல் சுரேஷ் said...
யோவ்.. இனி உங்க விமர்...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : நேரம் - சினிமா விமர்சனம்
Commented Date: 25-05-2013 14:09:06
[[[பினாத்தல் சுரேஷ் said...யோவ்.. இனி உங்க விமர்சனமும் படிக்கமாட்டேன்.. நீங்க சொல்ற படத்தையும் பார்க்க மாட்டேன்.. நல்லா இருக்குன்ற வார்த்தைக்கு என்ன மீனிங் தெரியுமா?]]]பெனாத்தலு.. ரசனைன்ற வார்த்தைக்கு என்ன மீனிங் தெரியுமா..? இதைக்கூட ரசிக்க முடியலைன்னா.. ஐயோ.. ஐயோ.. ஐயையோ..!
[[[ஜோதிஜி திருப்பூர் said...
ஹீரோயின் நஸ்ரியா நஸீ...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : நேரம் - சினிமா விமர்சனம்
Commented Date: 25-05-2013 14:09:06
[[[ஜோதிஜி திருப்பூர் said...ஹீரோயின் நஸ்ரியா நஸீம். சிவப்பு குளோப்ஜாமூன்..! நல்லதொரு அறிமுகம் தமிழுக்கு. நாசியில் இருந்து உதட்டிற்கு கீழிறங்கும் அந்த பிரிவில் இருக்கும் இரட்டை வழிப் பாதையும், பொங்கி வரும் புனல் போன்ற அந்த அகண்ட விழிகளும் சொக்க வைக்கின்றன..!நீங்க ஏன் கதாசிரியர் ஆகக் கூடாது?]]]கதையெல்லாம் இருக்கு.. நானும் தயாராத்தான் இருக்கேன். தயாரிப்பாளரும், பரந்த மனப்பான்மை கொண்ட இயக்குநரும்தான் தேவை..!
[[[அமர பாரதி said...
//இந்தப் பொண்ணை நல்லவிதமாக ப...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : நேரம் - சினிமா விமர்சனம்
Commented Date: 25-05-2013 14:09:06
[[[அமர பாரதி said...//இந்தப் பொண்ணை நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டால் ஒரு பெரிய ரவுண்டு வருவார்// எப்படி நல்ல விதமா பயன்படுத்தறதுன்னு சொல்லுங்கண்ணே, அப்படியே செஞ்சுடலாம்.]]]நடிக்க வைச்சுத்தான்..!
[[[ joe said...
அண்ணே, அந்த மயில நான் பலமுறை அதே ...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!
Commented Date: 25-05-2013 14:09:05
[[[ joe said...அண்ணே, அந்த மயில நான் பலமுறை அதே இடத்தில் பார்த்து உள்ளேன். அவ பேரு முனியம்மா. வயது 48. இப்ப கத்திப்பாராக்கு மாறிப்போயாச்சு. உன் ரசனை நினைத்து புலங்காகிதம் அடைந்து விட்டேன். பரவாயில்ல, அவ கருப்புன்னாலும் அருந்ததி மாதிரி களையா தான் இருக்கா. ஆமா சினிமா விமர்சன நிருபர் எல்லாம் பிரஸ் பேரை சொல்லி பதவிய மிஸ்யூஸ் பண்ணலாமா? கலாச்சிடாரமான்னு புலம்புவது கேக்குது)]]]கேக்குதுல்ல.. அதேதான்.. 48 வயசுன்றது பொண்ணா...? ஏன்யா இப்படி..?
[[[joe said...
அண்ணே, உன்னிடம் நல்ல நகைச்சுவை உணர...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!
Commented Date: 25-05-2013 14:09:05
[[[joe said...அண்ணே, உன்னிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு. உலக சினிமா ரசிகன் தன் முதல் படத்துக்கு கதை எழுதியாச்சு. நீ எப்ப எழுதப் போற? ஆவலுடன் காத்திருக்கும் உனது ஒரே நலம் விரும்பி (வவ்வால சேக்கல)]]]இளிச்சவாய தயாரிப்பாளர் கிடைத்தவுடன்..!
[[[Nondavan said...
இராமச்சந்திரக் கவிராயர் பாடலி...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : நேரம் - சினிமா விமர்சனம்
Commented Date: 19-05-2013 02:41:12
[[[Nondavan said...இராமச்சந்திரக் கவிராயர் பாடலில் துவங்கியது அருமை.... எங்களுக்கு இப்படி ஒரு பாட்டு இருக்குன்னே இப்பதான் தெரியும். விமர்சனம் அருமை. பார்க்க தூண்டும் வண்ணம் இருக்கு. படம் கண்டிப்பா பார்த்து சொல்கிறேன். நன்றிங்கோ]]]அவசியம் பாருங்கோ..! பார்த்துட்டு நீங்களும் விமர்சனம் எழுதலாமே..?
[[[MANO நாஞ்சில் மனோ said...
மும்பையில் போலீகாரனு...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!
Commented Date: 19-05-2013 02:41:11
[[[MANO நாஞ்சில் மனோ said...மும்பையில் போலீகாரனுகளுக்கு நான் அழுத பணம் கொஞ்ச நஞ்சமல்ல... இந்த இளவுக்காகவே பைக்கே வேண்டாம் சாமீன்னு விட்டுட்டேன். இப்போ எங்கே போனாலும் ஆட்டோ இல்லைன்னா நடராசாதான்.]]]அது இங்கே முடியாதே மனோ.. வண்டி இல்லைன்னா பொழைப்பு கெட்டிரும்..
[[[வருண் said...
***நாம போறதே TVS XL SUPER. இதுக்...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!
Commented Date: 19-05-2013 02:41:11
[[[வருண் said...***நாம போறதே TVS XL SUPER. இதுக்கெல்லாம் ஒரு லைசென்ஸ் தேவையான்னு, அவங்களே பீல் பண்ணித்தான் நம்மளை எதுவும் கேக்க மாட்டாங்கறாங்களோன்னு நானே நினைச்சுக்கிட்டு போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன்..!***டி வி எஸ் ல ஒரு மிதிவண்டியும் இருக்கு. பேசாமல் அதை வாங்கிட்டு, ஓட்டிக்கிட்டு திரிகிறத விட்டுப்போட்டு ஏன் நீங்க நாட்டை, காற்றை எல்லாம் பெட்ரோலை வச்சு எரிச்சு அசுத்தப்படுத்திக்கிட்டு??]]]சைக்கிள்ல போனா நான் ஆபீஸ் போய் சேரவே ஒரு நாளாயிருமே..? வேற வழி..![[[இந்தியர்கள் எல்லாம் பெருசா (...)
[[[அரசூரான் said...
சிங்கம் படத்துல வர காட்சிதான்...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!
Commented Date: 19-05-2013 02:41:11
[[[அரசூரான் said...சிங்கம் படத்துல வர காட்சிதான் எனக்கு ஞாபகம் வந்துது. ஒரு சின்ன மாற்றம் அனுஷ்காவுக்கு பதில் உங்க ஓரக் கண் பார்த்த (காவலாளி) பெண்ணை யோசிச்சி அப்பன் முருகனுக்கு ஒரு நன்றிய சொல்லுங்க அண்ணே.]]]சொல்லிட்டேன்.. ஆனா அதுக்கப்புறம் சூர்யாவுக்கு கொடுத்த டூயட் சான்ஸ் மாதிரி எனக்கு கிடைக்கலியே..?
[[[Gnanam Sekar said...
ரோட்டில் போற வர பொண்ணுகளை...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!
Commented Date: 19-05-2013 02:41:10
[[[Gnanam Sekar said...ரோட்டில் போற வர பொண்ணுகளை (போலிஸ்காரர்/ரி) பார்க்கிறீங்க. உங்க லைசென்சை, பாஸ்போர்ட்டை பார்க்கலையே..?]]]தப்புதான்.. மன்னிச்சுக்குங்க.. லைசென்ஸ் காலாவதியாகப் போகுதேன்னு மொதல்ல மனசுக்குத் தோணலை.. அப்புறம் இதுவரைக்கும் பிளைட்ல ஏறினதே இல்லையா..? அதுனால பாஸ்போர்ட்டை கப்போர்டுக்குள்ள பூட்டியே வைச்சிருந்தேன். அதுனாலேயும் அதைப் பார்க்கத் தோணலை..!
[[[சேக்காளி said...
//வாங்கிய பாஸ்போர்ட்டும் காலா...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!
Commented Date: 19-05-2013 02:41:10
[[[சேக்காளி said...//வாங்கிய பாஸ்போர்ட்டும் காலாவதியாகி 1 வருஷமாச்சு.. அடுத்து அங்கேதான்//ஸ் அப்பா இப்பவே தலை சுத்துதே. அடுத்து அங்கே வேற இருக்கா.]]]ஆமாம்.. இப்பவே குளுகோஸ் குடிச்சிட்டு, கைவசம் ஒண்ணு வாங்கியும் வைச்சுக்கிட்டு தெம்பா இருங்க.. அடுத்தத் தடவை தலை சுத்தினா திரும்பவும் குடிக்கணும்..!
[[[சேக்காளி said...
//அந்தத் தேன்குரல்..!(பெயர் த...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!
Commented Date: 19-05-2013 02:41:10
[[[சேக்காளி said...//அந்தத் தேன்குரல்..!(பெயர் தெரியும்.. சொல்ல மாட்டேன்).சொல்லலன்னா அந்த போலிஸ் மயிலோட பேரு "தேன்மொழி" ன்னு தெரியாதா என்ன.?]]]இல்லை.. வேற..! சொல்ல மாட்டேன்..!
[[[அகல்விளக்கு said...
ரைட்டு விடுங்க.]]]
என்னத்...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!
Commented Date: 19-05-2013 02:41:09
[[[அகல்விளக்கு said...ரைட்டு விடுங்க.]]]என்னத்த விடுறது..? இன்னும் ஒரு பஞ்சாயத்து இருக்கே..?
[[[திருவாரூர் சரவணன் said...
நாம எல்லாம் இந்த மாத...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!
Commented Date: 19-05-2013 02:41:09
[[[திருவாரூர் சரவணன் said...நாம எல்லாம் இந்த மாதிரி சின்ன விஷயத்துல எல்லாம் மாட்டிக்குறது இல்லை. ரொம்ப பர்பெக்டா இருப்போம். ஆனா எங்கிருந்தான் வருவாய்ங்கன்னு தெரியாது. யாராவது ஒருத்தன் அதுலயும் நான் அதிகம் நம்புன ஆள் பட்டுன்னு ஒரு நாள் ஆப்படிச்சுட்டு போயிடுவான்.]]]இது எல்லாருக்கும் நடக்குறதுதான் தலைவரே..! [[[10ஆம் வகுப்போட ஸ்கூலுக்கு போகாம இருந்துட்டு திடீர் ஞானோதயம் வந்து +2 எழுதப் போனா, டுடோரியல் நடத்துன ..................... மவன் ஒரு நாள் பணத்தை லேட்டா கட்டி எனக்கு ஹால் டிக்கட் வர(...)
[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்புறம் அந்த ம...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!
Commented Date: 19-05-2013 02:41:09
[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...அப்புறம் அந்த மயிலாத்தாவ பாத்தீங்களாண்ணே? எனி டெவலப்மெண்ட்ஸ்?]]]நோ.. பார்க்கவே முடியலை.. டெய்லி அந்தப் பக்கம்தான் போறேன்.. ம்ஹூம்.. கண்ணுல சிக்கவேயில்லை..!
[[[s suresh said...
சுவாரஸ்யமாக இருந்தன உங்கள் சங...
Commenter: :உண்மைத்தமிழன்
Blog
:உண்மைத்தமிழன்
Article : டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!
Commented Date: 17-05-2013 12:49:42
[[[s suresh said...சுவாரஸ்யமாக இருந்தன உங்கள் சங்கடங்கள்! சுவையான பகிர்வுக்கு நன்றி!]]]மிக்க நன்றிகள் ஸார்..!